பாலுறவு

உடலுறவு

பாலுறவு (உடலுறவு) எனப்படுவது பாலியல் ரீதியாக இனப்பெருக்கும் விலங்குகள் தம் பாலுறுப்புக்களைப் பயன்படுத்தி உறவு கொள்ளுதலாகும். இனப்பெருக்கத்துக்காக மட்டுமின்றி இன்பத்துக்காகவும் பாலுறவு நடைபெறுகிறது. வழக்கமான ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான புணர்ச்சி தவிர ஓரினச்சேர்க்கையிலும் பாலுறவு நடைபெறுகிறது. வாய்வழிப் பாலுறவு, குதவழிப் பாலுறவு போன்றன இன்பத்துக்காக மேற்கொள்ளப்படும் பாலுறவு நடவடிக்கைகளாகும்.

இரண்டு ஆப்பிரிக்க சிங்கங்கள் பாலுறவில் ஈடுபடுதல்
மனிதப் பாலுறவு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலுறவு&oldid=3711391" இலிருந்து மீள்விக்கப்பட்டது