உலங்கு வானூர்தி நிலையம்

உலங்கு வானூர்தி நிலையம் என்பது உலங்கு வானூர்திகள் பயன்படுத்தும் சிறிய வானூர்தி நிலையம் ஆகும். ஒரு சில உலங்கு வானூர்திகள் நிறுத்திக்கொள்ளவும், இதர பராம்பரிப்பு பணிகளான எரிபொருள், விளக்குகள் போன்ற வசதிகளையும் உள்ளடைக்கியதாகும். சில பெரு நகரங்களில் சுங்கச்சாவடிகளும் இருக்கும். நகரஙகளுக்கு அருகே இருப்பதால் விரைவில் பெருநகரங்களின் பயணிகளை ஏற்றிச்செல்லமுடிகிறது. உலங்கு வானூர்தி நிலையங்களில் ஓடுதளங்கள் போல எண்களிட்டோ, திசைகாட்டியோ இருப்பதில்லை.

கனடா, ஒன்ராறியோ, நயாகரா அருவிவில் உள்ள உலங்கு வானூர்தி நிலையம்
உலங்கு வானூர்தி தரையிறங்குமிடம், ஜெர்மனி
உலங்கு வானூர்தி நிலையம் பல்கலைக்கழக மருத்துவமனை ஆசென், ஜெர்மனி