உலிபுரம் (Ulipuram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் கங்கவல்லி வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இந்த ஊராட்சி தம்மம்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி அருகில் 5 கீ.மீ தொலைவில் உள்ளது. இக்கிராமத்தின் மையப்பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது.[1][2][3]

உலிபுரம்
Ulipuram
உலிபுரம்
இராஜ ஹரிபிரசாத்
கிராமம்
மாரியம்மன் கோயில்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சேலம்
அரசு
 • வகைமாநில அரசு
மக்கள்தொகை
 (2002)
 • மொத்தம்10,000
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சல் குறியீட்டு எண்
636118
தொலைபேசி குறியீடு04282
வாகனப் பதிவுTN-77
அருகிலுள்ள நகரம்தம்மம்பட்டி
கல்வியறிவு90%
மக்களவைத் தொகுதிகள்ளக்குறிச்சி
தட்பவெப்பம்குளிர்ந்த மற்றும் வெட்பமான பகுதி (Köppen)

தொழில்

தொகு

இக்கிராமத்தில், விவசாயம், ஆடு, மாடு வளர்ப்பு ஆகியவை முக்கியத் தொழிலாகும். அரிசி, கரும்பு, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, வாழை மற்றும் சோளம் போன்ற முக்கிய பயிர்கள் இங்கு பயிரிடப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலிபுரம்&oldid=3769154" இலிருந்து மீள்விக்கப்பட்டது