உலூசி கிரீன்

பிரித்தானிய வானியலாளர்

உலூசிண்டா "உலூசி" மே கிரீன் (Lucinda "Lucie" May Green) (பிறப்பு:1975)[1] ஒரு பிரித்தானிய அறிவியல் பரப்புரையாளரும் சூரிய ஆராய்ச்சியாளரும் ஆவார். இவர் 2005 இல் இருந்து அரசு கழகத்தின் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் உள்ள முல்லார்டு விண்வெளி அறிவியல் ஆய்வகத்தில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக உள்ளார் (முன்பு அரசு கழகத்தின் டோரத்தி காட்ஜுகின் ஆய்வாளர்).[2][3] இவர் அந்த ஆய்வகத்தின் பொதுமக்கள் தொடர்பு திட்டத்தை நடத்துகிறார். இவர் ஐரோப்பிய இயற்பியல் கழகத்தின் ஐரோப்பியச் சூரிய இயற்பியல் பிரிவின் குழும உறுப்பினராக அமர்கிறார். இவர்இலண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தின் அறிவுரைக் குழுமத்திலும் உள்ளார்.[2]

உலூசி கிரீன்
Lucie Green
கிரீன் இலண்டன் பிரைட் கிளப் பொறுப்பேற்றல், நவம்பர் 2011
பிறப்புஉலூவிண்டா மே கிரீன்
அண்.1975[1]
பெட்போர்டுசயர், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
இருப்பிடம்கோடல்மிங், சுரே
கல்விமங்கை அலைசு ஆர்ப்பூர் பள்ளி
படித்த கல்வி நிறுவனங்கள்சுசெக்சு பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகக் கல்லூரி, இலண்டன்
பணிஅறிவியல் பரப்புரையாளர்
பணியகம்முல்லார்டு விண்வெளி அறிவியல் ஆய்வகம்
தொலைக்காட்சிவிளக்குநர், (இரவு வானம் (The Sky at Night))
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
ஐரோப்பிய இஅற்பியல் கழகத்தின்
ஐரோப்பிய சூரிய இயற்பியல் பிரிவு
அறிவியல் அருங்காட்சியகம், இலண்டன்
வாழ்க்கைத்
துணை
மத்தேயு பார்க்கர்
விருதுகள்கோகுன் விருது (2009)
வலைத்தளம்
Personal website @ MSSL

விருது பெற்ற அறிவியல் எழுத்தாலரும் வானொலி, தொலைக்காட்சி பேச்சாளரும் அறிவியல் பரப்புரையாளரும் ஆகிய கிரீன், வனியலையும் விண்வெளி அறிவியலையும் ஆர்வமிக பொதுமக்களிடம் கொண்டுசெல்வதில் வல்லவர் ஆவார்.[2] Perhaps best known for her work on இவர் 2013 இல் நடாத்திய இரவு வானம் (The Sky at Night) நிகழ்ச்சி வழியாக சர் பாட்ரிக் மூருக்குப் பின்னர் மிகவும் புகழெய்திய முதல் பெண்மணியாவார்.[4]

இவர் முதன்மையாக சூரிய வளிமண்டல செயல்பாடுகள் பற்றிக் கவனம் குவித்தது. குறிப்பாக சூரிய ஒள்முகட்டின் பொருண்மை உமிழ்வும் அந்த உமிழ்வை முடுக்கிவிடும் சூரியக் காந்தப்புல மாற்றங்களும் குறித்து அமைந்தது.[2][5]

இளமையும் கல்வியும்

தொகு

இளமையில் விலங்குகளின்பால் ஆர்வம் கொண்டிருந்த இவர்,[6] பெட்போர்டுசயரில் இருந்த மங்கை அலைசு ஆர்ப்பர் பள்ளியில் படித்தார்.[4] இவர் பள்ளிக் கல்வியில் 9 GCSE களும் 4 A-மட்டங்களும் 1 AS தரமும் கலையிலும் இயற்பியலிலும் பெற்றுள்ளார்.[6][7]

வாழ்க்கைப்பணி

தொகு
 
6.6 ஒளிப்பொலிவுள்ள சூரியத் தணலுமிழ்வுக்குப் பிறகமைந்த சூரிய ஒளிமறைப்பின் சூரிய இயங்கியல் வான்காணகம் எடுத்த படிமங்கள்.

சூரிய இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றதும், கிரீன் கார்டிப் பலகலைக்கழகத்தின் இயற்பியல், வானியல் பள்ளியில் சேர்ந்தார்.[7][8] கிரீன் பிறகு பவுல்கேசு தொலைநோக்கித் திட்ட்த்தின் ஒருங்கிணைப்பாளரானார். இத்திட்டம் பள்ளிகள் 2-மீட்டர் வகை தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி வானியல் நோக்கீடுகள் செய்ய உதவியது. இந்த்த் திட்டத்துக்கான பவுல்கேசு வடக்கு தொலைநோக்கி அவாயிலும் பவுல்கேசு தெற்கு தொலைநோக்கி ஆத்திரேலியவிலும் அமைந்தன.[6][8][9]

2005 இல் இருந்து அரசு கழகத்தின் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் உள்ள முல்லார்டு விண்வெளி அறிவியல் ஆய்வகத்தில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக உள்ளார் (முன்பு அரசு கழகத்தின் டோரத்தி காட்ஜுகின் ஆய்வாளராக இருந்துள்ளார்). இவரது நடப்பு ஆய்வு சூரிய வளிமண்டலக் காந்தப்புலங்கலின் பாங்கை கருப்பொருளாகக் கொண்டமைகிறது. இந்தக் காந்தப்புலங்கள் அவ்வப்போது வெளியேறும்போது சுரிய ஒளிமுகட்டின் பொருண்மை உமிழ்வை ஏற்படுத்துகிறது; இவர் இந்நிகழ்வுக்கும் புவிக்காந்தச் செயல்பாடுகளுக்கும் உள்ள உறவை ஆய்ந்து புவி உயிரினங்களின் இவற்றின் தாக்கத்தைப் பகுத்தாய்கிறார்.[2]

இவர் ஐரோப்பிய இயற்பியல் கழகத்தின் ஐரோப்பியச் சூரிய இயற்பியல் பிரிவின் குழும உறுப்பினராக அமர்கிறார். இவர்இலண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தின் அறிவுரைக் குழுமத்திலும் உள்ளார்.[2]

பணிகள்

தொகு

கிரீனின் பணிப்பட்டியல் கீழே தரப்படுகிறது:[10]

ஆராய்ச்சி வெளியீடுகள்

தொகு

கிரீனின் அறிவியல் வெளியீடுகள் கீழே தரப்படுகின்றன:

2014

  • "Observations of flux rope formation prior to coronal mass ejections" L.M., Green and Kliem, B., 2014, Proceedings of the IAU symposium no. 300, "Nature of prominences and their role in space weather". arXiv:1312.4388
  • "Simulating the formation of a sigmoidal flux rope in AR 10977 from SOHO/MDI magnetograms" Gibb, G.P.S., Mackay, D.H., L.M., Green and Meyer, K.A., 2014, Astrophysical Journal, accepted.

2013

  • "Plasma composition in an sigmoidal anemone active region" Baker, D., Brooks, Démoulin, P., van Driel-Gesztelyi, L., Green, L.M., Steed, K., Carlyle, J., 2013, Astrophysical Journal, 778, 69.
  • "First observational application of a connectivity-based helicity flux density" Dalmasse, K., Pariat, E., Valori, G., Démoulin, P., Green, L.M., 2013, Astronomy and Astrophysics, 555, 6.
  • "Properties of the 15 February 2011 Flare Seismic Sources" Zharkov, S., Green, L.M., Matthews, S. A., Zharkova, V. V., 2013, Solar Physics, 284, 315.
  • "On the seismicity of September 7, 2011 X1.8-class flare" Zharkov, S., Green, L.M., Matthews, S. A., Zharkova, V. V., 2013, Proceedings of "Eclipse on the Coral Sea: GONG 2012/LWS/SDO-5/SOHO-27" meeting.

2012

  • "Photospheric Flux Cancellation and the Build-up of Sigmoidal Flux Ropes on the Sun" Savcheva, A.A., Green, L.M., van Ballegooijen, A.A., DeLuca, E.E., 2012, Astrophysical Journal., 759, 105.
  • "Forecasting a CME by Spectroscopic Precursor" Baker, D., van Driel-Gesztelyi, L., Green, L.M., 2012, Solar Physics, 276, 219.
  • "Nonlinear force-free extrapolations of emerging flux with a global twist and serpentine fine structures" Valori, G., Green, L.M., Démoulin, P., Vargas Dominguez, S., van Driel-Gesztelyi, L., Wallace, A., Baker, D., Fuhrmann, M., 2012, Solar Physics, 278, 73.
  • "On signatures of twisted magnetic flux tube emergence" Vargas Dominguez, S., MacTaggart, D., Green, L.M., van Driel-Gesztelyi, L., Hood, A.W., 2012, Solar Physics, 278, 33.
  • "Hinode observations of an eruption from a sigmoidal active region" Green, L.M., Wallace, A.J., Kliem, B., 2012, ASP Conference Series, 454, 391.
  • "Does magnetic helicity effect active region evolution and energetics?" Wallace, A.J., Green, L.M., Mandrini, C., Démoulin, P., van Driel-Gesztelyi, L., Matthews, S.A., 2012, ASP Conference Series, 454, 281.
  • "Solar Particle Acceleration Radiation and Kinetics (SPARK)" Matthews, S.A., Williams, D.R., Klein, K.L., Kontar, E., Smith, D., Krucker, S., Lagg, A., Hurford, G., Vilmer, N., MacKinnon, A., Zharkova, V., Fletcher, L., Hannah, I., Browning, P., Innes, D., Trottet, G., Foullon, C., Nakariakov, V., Green, L.M., Mathioudakis, M., Gandorfer, A., Martinez-Pillet, V., Limousin, O., Verwichte, E., 2012, Experimental Astronomy, 33, 237.
  • "LEMUR: Large European Module for solar Ultraviolet Research" Teriaca, L., Andretta, V., Auchere, F., Brown, M.C., Buchlin, E., Cauzzi, G., Culhane, J.L., Curdt, W., Davila, J.M., Del Zanna, G., Doschek, G.A., Fineschi, S., Fludra, A., Gallagher, P.T., Green, L.M., Harra, L.K., Imada, S., Innes, D., Kliem, B., Korendyke, C., Mariska, J.T., Martinez-Pillet, V., Parenti, S., Patsourakos, S., Peter, H., Poletto, L., Rutten, R., Schuhle, U., Siemer, M., Shimizu, T., Socas-Navarro, H., Solanki, S.K., Spadaro, D., Trujillo-Bueno, J., Tsuneta, S., Vargas Dominguez, S., Vial, J-C., Walsh, R., Warren, H.P., Wiegelmann, T., Winter, B., Young, P., 2012, Experimental Astronomy, 34, 273.

2011

  • "February 15, 2011: sun-quakes produced by flux rope eruption" Zharkov, S., Green, L.M., Matthews, S.A., Zharkova, S.S., 2011, Astrophysical Journal Letters, 741, L35.
  • "Modeling the dispersal of an active region: quantifying energy input into the corona" Mackay, D.H., Green, L.M., van Ballegooijen, A. , 2011, Astrophysical Journal, 729, 97.
  • "Photospheric flux cancellation and associated flux rope formation and eruption" Green, L.M., Kliem, B., Wallace, A.J., 2011, Astronomy and Astrophysics, 526.

2010

  • "Pre-flare flows in the corona" Wallace, A.J., Harra, L.K., van Driel-Gesztelyi, L., Green, L.M. and Matthews, S.A., 2010, Solar Physics, 267, 361.
  • "Looking ahead for space science" Green, L.M., Forsyth, C., Wild, J., 2007, Astronomy and Geophysics, 48, 24. DOI: 10.1111/j.1468-4004.2010.51323.x

2009

  • "Flux rope formation preceding coronal mass ejection onset" Green, L.M. and Kliem, B., 2009, Astrophysical Journal Letters, 700, L83.
  • "Temperature tomography of a coronal sigmoid supporting the gradual formation of a flux rope" Tripathi, D., Kliem, B., Mason, H. E., Young, P., Green, L. M., 2009, Astrophysical Journal Letters, 698, L27.
  • "Intensification of plasma upflows in an active region: a CME precursor" Baker, D., van Driel-Gesztelyi, L., Murray, M. J., Green, L. M., Török, T., Sun, J., 2009, ASPC, 415, 75.

2008

  • "Flux Rope Eruption From the Sun to the Earth: What do Reversals in the Azimuthal Magnetic Field Gradient Tell us About the Evolution of the Magnetic Structure?" Steed, K., Owen, C. J., Harra, L. K., Green, L. M., Dasso, S., Walsh, A. P., Démoulin, P., van Driel-Gesztelyi, L., 2008, AGU Fall Meeting Abstracts
  • "Locating the solar source of the 13 April 2006 magnetic cloud" Steed, K., Owen, C.J., Harra, L.K., Green, L.M., 2008. Annales Geophysicae, 26, 3159.

2007

  • "Transient coronal sigmoids and rotating erupting flux ropes" Green, L.M., Kliem, B., Török, T., van Driel-Gesztelyi, L. and Attrill, G.D.R., Solar Physics, 246, 365.
  • "Multi-spacecraft study of the January 21, 2005 ICME: evidence of current sheet substructure near the periphery of a strongly expanding, fast magnetic cloud" Foullon, C., Owen, C.J., Dasso, S., Green, L.M., Dandouras, I., Elliott, H.A., Fazakerley, A.N., Bogdanova, Y.V., Crooker, N.U., 2007, Solar Physics, 244, 139.
  • "Reaching out through the heliosphere" Green, L.M., 2007, Astronomy and Geophysics, 48, 24.
  • "International Heliophysical Year: International Heliophysical Year is here, Green, L.M." 2007, Astronomy and Geophysics, 48, 21.

2005

  • "The smallest source region of an interplanetary magnetic cloud: A mini-sigmoid" Mandrini, C. H., Pohjolainen, S., Dasso, S., Green, L.M., Démoulin, P., Van Driel-Gesztelyi, L., Foley, C., Copperwheat, C., 2005, Advances in Space Research, 36, 1579
  • "Interplanetary flux rope ejected from an X-ray bright-point: the smallest magnetic cloud region ever observed" Mandrini, C. H., Pohjolainen, S., Dasso, S., Green, L.M., Démoulin, P., Van Driel-Gesztelyi, L., Copperwheat, C., Foley, C 2005, Astronomy and Astrophysics, 434, 725
  • "Solar and Interplanetary Magnetic Helicity Balance of Active Regions" Mandrini, C.H., Démoulin, P., van Driel-Gesztelyi, L., Dasso, S., Green, L.M., López Fuentes, M., 2005, Highlights of Astronomy, Vol. 13, edited by O. Engvold, p. 122.

2004

  • "Linking coronal observations of a 'mini' active region with its interplanetary manifestation" Dasso, S., Mandrini, C. H., Pohjolainen, S., Green, L.M., Démoulin, P., Van Driel-Gesztelyi, L., Foley, C., Copperwheat, C., 2004, Boletín de la Asociación Argentina de Astronomía, 47, 18
  • "The smallest source region of an interplanetary magnetic cloud: a mini-sigmoid" Mandrini, C. H., Pohjolainen, S., Dasso, S., Green, L.M., Démoulin, P., Van Driel-Gesztelyi, L., Foley, C., Copperwheat, C., 2004, Cospar meeting E2.1
  • "Magnetic helicity budget of solar active regions from the photosphere to magnetic clouds" Mandrini, C. H., Démoulin, P., van Driel-Gesztelyi, L., Green, L. M., López Fuentes, M. C., 2004, Astrophysics and Space Science, 290, 319

2003

  • "How are emerging flux, flares and CMEs related to the magnetic polarity imbalance in MDI data?" Green, L.M., Demoulin, P., Mandrini, C.H., van Driel-Gesztelyi, L., 2003, Solar Physics, 215, 307
  • "The magnetic helicity budget of solar active regions from photosphere to magnetic clouds" Mandrini, C.H., Démoulin, P., van Driel-Gesztelyi, L., Green, L.M., López Fuentes, M.C., 2003, Astrophysics and Space Physics, Proceedings of the 11th UN-ESA Workshops
  • "The Soft X-ray characteristics of solar flares, both with and without associated CMEs" Kay, H.R.M., Harra, L.K., Matthews, S.A., Culhane, J.L., Green, L.M., 2003, Astronomy and Astrophysics, 400, 779
  • "Active region helicity evolution and related coronal mass ejection activity" Green, L.M., López Fuentes, M.C., Mandrini, C.H., van Driel-Gesztelyi, L., Démoulin, P., 2003, Advances in Space Research, 32, 1959

2002

  • "The magnetic helicity budget of a CME-prolific active region" Green, L.M., López Fuentes, M.C., Mandrini, C.H., Démoulin, P., van Driel-Gesztelyi, L., Culhane, J.L., 2002, Solar Physics, 208, 43
  • "Multi-wavelength observations of an X-class flare without a coronal mass ejection" Green, L.M., Matthews, S.A., van Driel-Gesztelyi, L., Harra, L.K., Culhane, J.L., 2002, Solar Physics, 205, 325
  • "Active region helicity evolution and related coronal mass ejection activity" Green, L.M., Mandrini, C., van Driel-Gesztelyi, L., Démoulin, P., 2002, Cospar meeting E1213G
  • "Long-term helicity evolution of NOAA active region 8100" Green, L.M., López Fuentes, M.C., Démoulin, P., Mandrini, C.H., van Driel-Gesztelyi, L., 2002, ESA SP-477, 43
  • "Flare characteristics and the association with ejective or non-ejective behaviour" Culhane, J.L., Magee, H.R., Green, L.M., Harra, L.K., Foley, C.A., Matthews, S.A., 2002, Multi-wavelength Observations of Coronal Structure and Dynamics, Yohkoh 10th Anniversary Meeting

2001

  • "Coronal mass ejections and their association to active region flaring" Green, L.M., Harra, L.K., Matthews, S.A., Culhane, J.L., 2001, Solar Physics, 200, 189
  • "Magnetic field configurations and the likelihood of coronal mass ejections" Culhane, J.L., Glover, A., Green, L.M., Harra, L.K., Matthews, S.A., Hori, K, 2001, ESA SP-493, 193

Before 2001

  • "Cepheus X-4" Roche, P., Green, L.M., Hoenig, M., 1997, IAU Circ., 6698, 2. Edited by Spahr, T.B.

நூல்கள்

தொகு
  • இவரது முதல் நூலாகிய 15 Million Degrees: A Journey to the Centre of the Sun 2016 மார்ச்சு 31 இல் வெளியிடப்பட்டது.[11]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Hazel Slade (17 October 2010). "Lucie's love for astrophysics makes her one of the best". Bedfordshire News. பார்க்கப்பட்ட நாள் 5 April 2015.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Lucie Green. "Welcome". Mullard Space Science Laboratory. பார்க்கப்பட்ட நாள் 5 April 2015.
  3. "Bust of Lucie Green unveiled at the Royal Society". University College London. 11 March 2015. Archived from the original on 10 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 April 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 Sophie Scott (8 February 2013). "The sky's the limit for Dame Alice's Dr Lucie". Bedfordshire News. பார்க்கப்பட்ட நாள் 5 April 2015.
  5. Lucie Green. "My research". Mullard Space Science Laboratory. பார்க்கப்பட்ட நாள் 5 April 2015.
  6. 6.0 6.1 6.2 "Lucie Green - solar guides". Sun Trek. பார்க்கப்பட்ட நாள் 5 April 2015.
  7. 7.0 7.1 "Dr. Lucie Green". Mullard Space Science Laboratory. Archived from the original on 8 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 5 April 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. 8.0 8.1 "£9million telescope project brings astronomy into school classroom". Eureka Alert. 28 November 2003. பார்க்கப்பட்ட நாள் 5 April 2015.
  9. "Close approach of asteroid Toutatis". Faulkes Telescope Project. 2008. பார்க்கப்பட்ட நாள் 5 April 2015.
  10. Lucie Green. "My publications". Mullard Space Science Laboratory. பார்க்கப்பட்ட நாள் 5 April 2015.
  11. "15 Million Degrees: A Journey to the Centre of the Sun". Archived from the original on 21 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 December 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலூசி_கிரீன்&oldid=3978964" இலிருந்து மீள்விக்கப்பட்டது