உலோங்காய் ஆறு

இந்தியாவில் பாயும் ஒரு நதி

உலோங்காய் நதி (Longai River) இந்தியாவிற்கும் வங்க தேசத்திற்கும் இடையே ஓடும் ஒரு நதியாகும். இந்த நதி இந்திய மாநிலமான திரிபுராவில் உள்ள ஜம்புய் மலைகளில் தோன்றி கரீம்கஞ் மாவட்டத்தின் வழியாக மிசோரம் மாநிலத்தில் சிறிது தூரம் பாய்ந்து அசாம் மாநிலத்தில் நுழைகிறது. பின்னர் வங்க தேசத்தில் நுழைந்து அக்காலுக்கி அவுர் என்ற நதியில் கலக்கிறது.[1][2]

உலோங்காய் நதி  கரிம்கஞ்சு நகரம்
உலோங்காய் நதி 

மேற்கோள்கள் தொகு

  1. "Geography of Karimganj District". Deputy Commissioner, Karimganj, Assam. பார்க்கப்பட்ட நாள் 19 November 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Rivers of Tripura". Tripura State Pollution Control Board. பார்க்கப்பட்ட நாள் 19 November 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலோங்காய்_ஆறு&oldid=3749707" இலிருந்து மீள்விக்கப்பட்டது