உல்ரிகா பாபியாகோவா
15053 போச்னிசேக்[1] | திசம்பர் 17, 1998 |
22185 சுதியாவ்னிகா[2] | திசம்பர் 29, 2000 |
22644 மாதெய்பெல்[1] | ஜூலை 27, 1998 |
(49436) 1998 YX2[1] | திசம்பர் 17, 1998 |
(72062) 2000 YR17[2] | திசம்பர் December 24, 2000 |
(72070) 2000 YC33[2] | திசம்பர் December 31, 2000 |
(82809) 2001 QK33[2] | ஆகத்து 17, 2001 |
(82908) 2001 QU100[2] | ஆகத்து 19, 2001 |
(104650) 2000 GY132[2] | ஏப்பிரல் 9, 2000 |
(109096) 2001 QJ33[2] | ஆகத்து 16, 2001 |
(123613) 2000 YQ17[2] | திசம்பர் December 24, 2000 |
123647 தொமாசுகோ[2] | திசம்பர் 31, 2000 |
(165712) 2001 QV33[2] | ஆகத்து 17, 2001 |
(334076) 2001 QW33[2] | ஆகத்து 17, 2001 |
1 பீட்டர் பிரவேசு அவர்களுடன் இணைந்து 2 பீட்டர் குசுனிராக்குடன் இணைந்து |
---|
உல்ரிகா பாபியாகோவா (Ulrika Babiaková) (ஏப்பிரல் 3, 1976 - நவம்பர் 3, 2002) ஒரு சுலோவாக்கிய வானியலாளரும் சிறுகோள் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் சுலோவாக்கியாவில் உள்ள பான்சுகா சுதியாவ்னிகாவைச் சேர்ந்தவர். இவரைச் சிறுகோள் மையம் தனியாகவும் பிறரோடு இணைந்து 14 சிறுகோள்களை 1998 முதல் 2001 வரையிலான காலத்தில் கண்டுபிடித்தமைக்காகப் பாராட்டியுள்ளது.[1][2][3]
இவரது கணவராகிய பீட்டர் குசுனிராக் 2001 இல் கண்டுபிடித்த முதன்மைப்பட்டைச் சிறுகோளான 32531 உல்ரிகா பாபியாகோவா இவரது பெயரால் 2014 அக்தோபர் 8 இல் பெயரிடப்பட்டுள்ளது ( சி.கோ.மை. சுற்றறிக்கை 90379).[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 20 June 2016. பார்க்கப்பட்ட நாள் 6 August 2016.
- ↑ "Banská Štiavnica bude vo hviezdach". 2009-05-11. Archived from the original on 2009-05-19. பார்க்கப்பட்ட நாள் 2010-01-23.
- ↑ 3.0 3.1 "32531 Ulrikababiakova (2001 PG13)". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 6 August 2016.
- ↑ "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 6 August 2016.