உல்லாச பயணம் (திரைப்படம்)

(உல்லாச பயணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உல்லாச பயணம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சத்யம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

உல்லாச பயணம்
இயக்கம்சத்யம்
தயாரிப்புஎம். ஏ. வேணு
சேலம் மூவீஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
விஜயகுமாரி
வெளியீடுநவம்பர் 3, 1964
நீளம்4686 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இவற்றையும் பார்க்கவும் தொகு