உல்லிம் அருவி

உல்லிம் அருவி (Ullim Falls) என்பது வட கொரியா வோன்சானுக்கு வெளியே அமைந்துள்ள ஒரு அருவி ஆகும்.[1]

உல்லிம் அருவி, 2008

வரலாறு

தொகு

கொரிய நட்பு சங்கத்தின் கூற்றுப்படி, உல்லிம் அருவி 1999ஆம் ஆண்டில் கிம் ஜொங்-இல் என்பவரால் உருவாக்கப்பட்டது, 2001 ஆம் ஆண்டில் ஒரு மனமகிழ் தங்குமிடம் கட்டி முடிக்கப்பட்டது.[2] இது வட கொரிய அரசாங்கத்தால் ஒரு சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. [3][4]

முக்கியத்துவம்

தொகு

இந்த அருவி இரண்டு வட கொரிய அஞ்சல் தலைகளில் இடம்பெற்றது. 2005 ஆம் ஆண்டில் "நிலப்பரப்புகள்" என்ற தொடரிலும் 2017-ஆம் ஆண்டில் "இலையுதிர் நிலப்பரப்புகள் தொடரிலும் இரண்டு அஞ்சல் தலைகள் இந்த அருவியைக் குறிப்பனவாக இருந்தன.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Robert Willoughby (22 July 2014). North Korea. Bradt Travel Guides. p. 197. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84162-476-1. About 35km east of Wonsan (as the road goes) is a turning to Ullim Falls, located some 8km north of the highway down a very steep and twisted road hewn off the hillside.
  2. "Echo of the Ullim Falls". Korean Friendship Association. July 14, 2014 இம் மூலத்தில் இருந்து March 13, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180313160356/https://www.kfausa.org/echo-ullim-falls/. 
  3. Smith, Amelia (October 31, 2014). "North Korea Sets Out Stall To Become the Next Holiday Destination. Just Don't Question the Rules..." Newsweek. Here you will experience the charm of the country's scenic beauty, including the Ullim Waterfall, Coastal Park, Mount Kumgang and Lagoon Sijung.
  4. "New Zealander climbs every mountain to chart Baekdu-Daegan range in N.K.". January 3, 2012. http://www.koreaherald.com/view.php?ud=20120103000414. 
  5. "Ullim Falls". mountainstamps இம் மூலத்தில் இருந்து March 14, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180314042640/https://www.mountainstamp.com/Korean_Peninsula_pages/Ullim_Falls.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உல்லிம்_அருவி&oldid=4181886" இலிருந்து மீள்விக்கப்பட்டது