கிம் ஜொங்-இல்

கிம் ஜொங்-இல் (கொரிய மொழி: 김정일, (பிறப்பு பெப்ரவரி 16, 1941 – 17 திசம்பர் 2011[2]), கிம் என்பது குடும்பப் பெயர்) வட கொரியாவின் தலைவர் ஆவார். வட கொரியா நாட்டுத் தந்தையார் கிம் இல்-சுங்கின் பிள்ளை ஆவார். வட கொரியா தேசிய பாதுகாப்பு ஆணையக்குழு, வட கொரிய மக்கள் இராணுவம் ஆகிய அமைப்புகளின் தலைவரும் வட கொரியா தொழிலாளரின் கட்சியின் பொதுச் செயலாளரும் ஆவார். 1994இல் கிம் இல்-சுங்கின் இறப்புக்கு பிறகு கிம் ஜொங்-இல் பதவியில் ஏறினார்.

கிம் ஜொங்-இல்
김정일
Kim Jong-il on August 24, 2011.jpg
வட கொரியா தேசிய பாதுகாப்பு ஆணையக்குழுவின் தலைவர்
பதவியில்
ஏப்ரல் 9 1993 – 17 திசம்பர் 2011[1]
குடியரசுத் தலைவர் கிம் யொங்-நாம்
Premier ஹொங் சொங்-நாம்
பக் பொங்-ஜு
கிம் யொங்-இல்
முன்னவர் கிம் இல்-சுங்
பின்வந்தவர் கிம் ஜொங்-உன்
வட கொரியா மக்களின் இராணுவத்தின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஜூலை 1994
முன்னவர் கிம் இல்-சுங்
வட கொரியா மக்களின் கட்சியின் பொதுச் செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
அக்டோபர் 8 1997
முன்னவர் கிம் இல்-சுங்
தனிநபர் தகவல்
பிறப்பு 16 பெப்ரவரி 1941 (1941-02-16) (அகவை 82)
வியாட்ஸ்கோயே, சோவியத் ஒன்றியம் (சோவியத் ஆவணம்)
16 பெப்ரவரி 1942 (1942-02-16) (அகவை 81)
பேக்து மலை, ஜப்பானியக் கொரியா (வட கொரிய ஆவணம்)
இறப்பு 19 திசம்பர் 2011(2011-12-19) (அகவை 69)[2]
தேசியம் வட கொரியர்
அரசியல் கட்சி வட கொரியா மக்களின் கட்சி
சமயம் நாத்திகம்

வட கொரியா அரசு கிம் ஜொங் இல் பற்றிய வெளியிட்ட சில தகவல்களும் வரலாற்றியலாளர்களுக்கு தெரிந்த தகவல்களும் இணங்கவில்லை. இதனால் கிம் ஜொங்-இல்லின் வாழ்க்கையில் நடந்த சில் நிகழ்வுகள் பற்றிய இன்று வரை சரியாக தெரியவில்லை.

மேற்கோள்கள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_ஜொங்-இல்&oldid=3239958" இருந்து மீள்விக்கப்பட்டது