உல்ஹாஸ் பாட்டில்

இந்திய அரசியல்வாதி

உல்லாஸ் படேல் (மராத்தி: उल्हास पाटील)இவா்  சிவ சேனா கட்சியை சாா்ந்த அரசியல்வாதி ஆவாா். இவா் மகாராஷ்டிரா மாநில கோலாப்பூர் மாவட்டத்தை சாா்ந்தவா். இவா் 13 வது மகாராஷ்டிரா சட்டப் பேரவையின் உறுப்பினா் ஆவாா். அவர் சிவ சேனா கட்சியின் ஷிரோல் சட்டமன்ற தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா் ஆவாா். [1][2]

உல்லாஸ் படேல்
उल्हास पाटील
மகாராஷ்டிரா சட்டப் பேரவை உறுப்பினா்
தொகுதிஷிரோஸ்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியாn
அரசியல் கட்சிசிவ சேனா

நிலைகள் நடைபெற்றது தொகு

  • 2014: இல்  மகாராஷ்டிரா சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "Shiv Sena MLAs 2014". Archived from the original on 2015-09-12. பார்க்கப்பட்ட நாள் 2017-07-24.
  2. "Sitting and previous MLAs from Shirol Assembly Constituency".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உல்ஹாஸ்_பாட்டில்&oldid=3545229" இலிருந்து மீள்விக்கப்பட்டது