முதன்மை பட்டியைத் திறக்கவும்
உளி

உளி என்பது குறித்த வடிவுடைய வெட்டும் முனை கொண்ட ஓர் எளிய இயந்திரம். இது கல், மரம் மற்றும் மாழைகளைக் குறித்த வடிவில் செதுக்கப் பயன்படுகிறது. சிற்பக்கலையிலும் மரவேலைப்பாட்டுத் துறையிலும் உளி இன்றியமையாத ஒரு கருவி.

பொதுவாக உளியை உள்ளே செலுத்தும் விசை சுத்தியல் மூலம் வழங்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உளி&oldid=1608585" இருந்து மீள்விக்கப்பட்டது