உள்தொடு வடிவம்
உள்தொடு வட்டம் (inscribed figure) என்பது ஒரு பல்கோண வடிவத்தின் ஒவ்வொரு பக்கமும் ஒரு தொடுகோடாக அமையும் படி பல்கோணத்திற்கு உள்ளே வரையப்படும் வட்டம் ஆகும். சீரான பல்கோண வடிவங்களின் உள்ளே வரையப்பட்ட உள்தொடு வட்டங்களைப் படத்தில் காணலாம்.

நான்முக முக்கோணகம் (சிவப்பு) கனசதுரத்தினுள் (மஞ்சள்) பொறிக்கப்பட்டுள்ளது.அசைவூட்ட படத்தினைப் பார்க்க இங்கே சொடுக்கவும்