உள்பிணையம்
உள்பிணையம் (Subnetwork) என்பது இணைய நெறிமுறை பிணையத்தில் உள்ளாக பிரித்து அமைக்கப்பட்ட, குறிப்பாக முகவரி இடப்பட்ட ஒரு பகுதி. எளிமையாக மேலாண்மை செய்வதற்காக ஒரு பெரிய பிணையத்தை பல உள்பிணையங்களாக பிரிப்பர்.
இணைய முகவரியிடல்
தொகுஒவ்வொரு இணைய முகவரியிலும் பிணையம் (network), புரவன் (host) ஆகியவற்றின் முகவரிகளைக் கொண்டிருக்கிறது. புரவன் முகவரியின் ஒரு பகுதியாக உள்பிணைய முகவரி அமைகிறது.
வெளி இணைப்புகள்
தொகு- Subnet Addressing பரணிடப்பட்டது 2010-05-05 at the வந்தவழி இயந்திரம்