உள்ளம் உணர் கலை
உள்ளம் உணர் கலை (ஆங்கிலம்:Thought reading) என்பது எதிரிருக்கும் நபரின் மனதில் உள்ளதை அறிந்து கொள்ளும் கலையாகும். இந்த கலையில் சங்க கால தமிழர்கள் வல்லவர்களாக இருந்துள்ளார்கள்.
தமிழ் இலக்கியங்களில்
தொகுதிருவிளையாடல் புராணத்தில் தருமிக்குப் பொற்கிழியளித்த படலம் என்பதில் வங்கிய சூடமணி பாண்டியன் தன்னுடைய மனதில் இருக்கும் கேள்விக்கு விடை தருவோருக்கு பொற்கிழி தருவதாக முரசறைந்து தெரிவித்தான். இதனால் தான் என்ன மனதில் நினைக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளும் கலையை புலவர்கள் அறிந்துள்ளார்கள் என நாம் அறியலாம்.