உள்ளம் கவர்ந்தவளே

இந்தியாவில் தயாரான கனேடிய தமிழ்த் திரைப்படங்களின் வரிசையில் உள்ளம் கவர்ந்தவளேயும் ஒன்று. 'தமிழ் மகன்' தயாரான பிறகு, பலர் இவ்வாறு இந்தியாவில் அங்குள்ள கலைஞர்களுடன் இணைந்து நடிக்கும் படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள்.

உள்ளம் கவர்ந்தவளே
இயக்கம்சகாயராஜா
தயாரிப்புஜெய்ச்சந்திரன்
இசைகபிலேஸ்வரன்
நடிப்புஅர்விந்த்
ஒளிப்பதிவுஷிவா
படத்தொகுப்புஜி.வீ.ராஜான்
நாடுகனடா
மொழிதமிழ்

அர்விந்த் என்பவர் கதாநாயகனாக நடித்த இத்திரைப்படத்தை தயாரித்தவர் ஜெய்ச்சந்திரன். படத்திற்கான இசையை கபிலேஷ்வர் வழங்கினார். கே.எம்.எஸ். சகாயராஜா இயக்கிய இப்படத்தின் ஒளிப்பதிவினை ஷிவா என்பவர் கவனித்துக் கொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளம்_கவர்ந்தவளே&oldid=3879647" இலிருந்து மீள்விக்கப்பட்டது