உள்ளுணர்வு இசை

உள்ளுணர்வு இசை (Soul music) என்பது ஆர் & பி, நற்செய்தி இசை மற்றும் வெள்ளையரின் பாப் இசைக் கலந்த ஒருவகை இசைவடிவமாகும்.[1] இது 1960களில் ஐக்கிய அமெரிக்காவில் உருவானது. இதன் சிறப்பியல்புகளாக விளித்தலும் மறுமொழிதலும், கை தட்டுதல், உடல் இயக்கங்கள், கரகரப்பான குரல் ஆகியன உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Valter Ojakäär (1983). Popmuusikast. Eesti Raamat.


"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளுணர்வு_இசை&oldid=1830512" இலிருந்து மீள்விக்கப்பட்டது