பரப்பிசை

(பாப் இசை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பரப்பிசை அல்லது பாப் இசை (pop music) 1950களில் ராக் அண்டு ரோல் வகை இசை வடிவத்திலிருந்து உருவான பரவலான மக்கள் விரும்பும் ஓர் இசை வடிவமாகும்.[1] பரவலாக வரவேற்பைப் பெற்றதாலேயே இது பரப்பிசை என வழங்கப்படுகிறது.

பரப்பிசை
நாகரிகம் துவக்கம்
மண்பாட்டு தொடக்கம்
இசைக்கருவிகள்
வாய்ப்பாட்டு • மின்சார கிடார் • பாசு கிடார் • முரசுக் கருவி • விசைப்பலகைக் கருவி • ஒலிமய கிடார் • பியானோ • சின்தசைசர் • இசை வரிசைப்படுத்தி • எப்போதாவது பிற இசைக்கருவிகள்
பொதுமக்களிடம் செல்வாக்குஉருவானதிலிருந்து உலகளவில் தொடர்ச்சியாக
Subgenres
Baroque popBubblegum popChristian popDance-popEuropopIndie popOperatic popPower popஒலிச்சுவடுSophisti-popSynthpopSpace age popSunshine popTraditional popTeen popதமிழ் பாப் இசை
இசை வகை
Country popBubblegum popDiscoDream popJangle popPop punkHip popPop rockPsychedelic popTechnopopUrban popIndie popWonky pop

பல வகை இசைவடிவங்களின் சிறந்த கூறுகளை உள்ளடக்கிய இசை வடிவமாக ஊரக,நாட்டுப்புற, நடன இசைகளின் கூறுகளை உள்ளடக்கி உள்ளது.[1] இருப்பினும் பாப் இசையின் கூறுகளாக சிறிய அல்லது மத்திம நீளமுள்ள பாடல்கள், மீள மீள குழுவினர் பாட்டுக்கள், மெல்லிசை அடிப்படை, கவனத்தை ஈர்க்கும் சொற்கள் என்பனவாகும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Bill Lamb, "What Is Pop Music? A Definition", About.com, retrieved 8 March 2012.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pop music
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரப்பிசை&oldid=3562451" இலிருந்து மீள்விக்கப்பட்டது