தமிழ் பாப் இசை
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அமெரிக்காவிலும் பின்னர் உலகளாவிய ரீதியிலும் பிரபலாமன இசை வடிவமே பாப் இசை ஆகும். பாட்டுக்கள் தமிழில் அமையும் பொழுதும், தமிழ்ச் சூழலில் அல்லது தமிழ் இசைக்கலைஞர்களால் இசைக்கப்படும் பொழுதும் அதை தமிழ் பாப் இசை எனலாம். இந்த இசை வடிவம் இலங்கை, மலேசியா, ஐரோப்பிய வாழ் தமிழர்களிடம் பிரபலமானது. இந்த இசை வடிவம் தமிழ்ச் சினிமாவிலும் 70 ? களில் பிரபலமாக இருந்தது.
பிரபல பாப் இசைக்கலைஞர்கள்
தொகு- நித்தி கனகரத்தினம்
- ஏ. ஈ. மனோகரன் (சிலோன் மனோகரன்)
- சுரேஷ் பீட்டர்
- சுபா
- கருணாஸ்
- ஆதித்யன் - அக்சார் 2000-ரீமிக்ஸ் - [1]