தமிழ் ராக் இசை
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குரலொலியுடன் கிட்டார், drums, bass ஆகிய இசைக்கருவிகளும் இணைந்து பாட்டு பாடப்படும் பொழுது இதை ராக் இசை வடிவம் எனலாம். வெவ்வேறு ராக் இசைப் பிரிவுகள் organ, piano, mellotron, and synthesizers போன்ற பிற இசைக் கருவிகளையும் பயன்படுத்துகின்றன. ராக் இசை 1940-50 களில் அமெரிக்காவில் தோன்றியது. தமிழ் ராக் இசை அமெரிக்க ராக் இசைவடிவத்தின் தமிழ் வடிவம் எனலாம்.
தமிழில் ராப், பாப் போன்றவை மேற்கத்திய இசைவடிவங்கள் போன்று பரவலான வரவேற்ப்பை பெறவில்லை.[சான்று தேவை]