மெல்லிசை
மெல்லிசை பாடல்கள்
"இசைக் கருவிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, முதன்முதலில் அதிக அளவில் இசைக் கருவிகளை இசையமைப்பில் பயன்படுத்தி" இசைக்கப்படும் இசையை மெல்லிசை எனலாம் [1].
தமிழ் மெல்லிசையில் விஸ்வநாதன், இராமமூர்த்தி ஆகியோர் சிறப்புற்று விளங்கினர்.