உள்ளுணர்வு மெய்யியல்

உள்ளுணர்வு மெய்யியல் (Philosophy of perception) என்பது உள்ளுணர்வு அனுபவத்தின் இயல்பு மற்றும் உள்ளுணர்வு தரவின் நிலைமை, குறிப்பாக இவை எவ்வாறு உலக அறிவு அல்லது நம்பிக்கையுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பது பற்றிய கற்கையில் ஈடுபட்டுள்ளது. உள்ளியம் அல்லது மீவியற்பியல் பார்வையின் வேற்றுமையில் ஒன்றுக்கு ஒப்படைத்தலை உள்ளுணர்தலின் ஏதாவது தெளிவான காரணங்கூறல் தேவையாகவுள்ளது. மெய்யியலாளர்கள் விடயங்களின் உள்ளுணர்தலை ஊகிக்கும், அத்துடன் அது பற்றிய அறிவு, நம்பிக்கை என்பன தனிமனித மனத்தின் பார்வையுடைய அகவியல்பானவரின் (செயல் எண்ணம் சார்பவர்) காரணங்கள் மற்றும் வெளி உலகிலிருந்து தனி மனிதனின் உண்மைப் பார்வையை ஏற்படுத்தும் நிலைமமை கொண்ட புறவியல்பானவரின் (செயல் எண்ணம் சாராதவர்) காரணங்கள் என்வற்றை வேறுபடுத்திக் காண்கின்றனர்.[1]

இங்கு உண்மையாக உள்ளதைப் பார்க்கிறோமா? "A", "B" என உருவின் இரு பகுதிகள் செவ்வகம் மூலம் இணைக்கப்பட்டு உள்ளது. அப்பகுதி முழுவதிலும் ஒரே நிழலே காணப்படுகின்றது. ஆனால் நம் கண்கள் தன்னியக்கமாக நீள் உருளையின் நிழலை "சரிப்படுத்துகிறது".

உசாத்துணை

தொகு
  1. cf. http://plato.stanford.edu/entries/perception-episprob/ BonJour, Laurence (2007): "Epistemological Problems of Perception." Stanford Encyclopedia of Philosophy, accessed 1.9.2010.

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளுணர்வு_மெய்யியல்&oldid=3995825" இலிருந்து மீள்விக்கப்பட்டது