உழவில்லா உழவு
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
உழவிலா உழவு (No-till farming) உழவிலா உழவுக்கு பூஜ்ய உழவு என்று மற்றுமொரு பெயர் உண்டு. இம்முறையில் மண்ணை உழவு செய்யாமல் விவசாயம் செய்வதாகும். மண்ணை தொந்திரவு செய்யாததால் அதில் நுண்ணுயிர் பெருக்கம் ஏற்பட்டு மண்ணில் அங்கக அளவு அதிகரிப்பதால், மண்ணின் நீர் பிடிப்புதிறன் அதிகரிக்கின்றது.மண்ணில் உயிரியல் ஊட்டம் அதிகரிக்கிறது.[சான்று தேவை] 1940 ம் ஆண்டு உழவில்லா உழவு என்ற முறையை எட்வர்டு எச் ஃபல்க்னர் என்ற ஆராய்ச்சியாளர் தொடங்கினார். [1] அமெரிக்காவில் இம் முறை பரவலாக கடைபிடிக்கப்படுகிறது. இம் முறையில் செலவு குறைவு.[2]
சான்றுகள்
தொகு- ↑ "Is Organic Farming Better for the Environment? | Genetic Literacy Project". geneticliteracyproject.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-09.
- ↑ Plumer, Brad (9 November 2013). "No-till farming is on the rise. That's actually a big deal" – via www.washingtonpost.com.
மேலும் வாசிக்க
தொகு- Wright, Sylvia (Winter 2006). "Pay Dirt". UC Davis Magazine. pp. 24–27 இம் மூலத்தில் இருந்து 2011-07-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110718052053/http://ucdavismagazine.ucdavis.edu/issues/win06/feature_3.html.
- Philpott, Tom (2013-09-09). "One Weird Trick to Fix Farms Forever". Mother Jones. https://www.motherjones.com/environment/2013/09/cover-crops-no-till-david-brandt-farms. பார்த்த நாள்: 2014-03-14.
- Montgomery, David R. (2007). Dirt: the erosion of civilizations. Berkeley: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520248700.
வெளியிணைப்புகள்
தொகு- Texas A&M AgriLife Research and Extension Center at Lubbock; along with New Mexico University Extension Service. No-till and Cover Crops for Texas and New Mexico.
- No-Till Farmer Website