உஸ்மான் சாலை

கான் பகதூர் முஹம்மது உஸ்மான் அவர்களின் நினைவாக இச்சாலைக்கு உஸ்மான் சாலை என பெயரிடப்பட்டது. சென்னை தியாகராய நகரின் பிரதான சாலைகளில் ஒன்றான இச்சாலையில் பல்வேறு பிரபல்யமான வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இச்சாலை வடக்கு உஸ்மான் சாலை மற்றும் தெற்கு உஸ்மான சாலை என இரண்டு பகுதிகளாக குறிப்பிடப்படுகின்றது.[1]

வடக்கு உஸ்மான் சாலையின் பிரதான நிறுவனங்கள்

தொகு
  • சரவணா ஸ்டோர்ஸ்
  • ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ்
  • ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்
  • லலிதா ஜூவல்லரி
  • டிரெண்ட்ஸ்
  • மேக்ஸ்
  • தனிஸ்க்
  • மெட்ரோ ஷூவ்ஸ்
  • சத்யா ஏஜென்ஸீஸ்
  • பூர்விகா மொபைல்ஸ்
  • மலபார் கோல்ட்
  • விவேக்ஸ்
  • ஜோய் ஆலுக்காஸ்

தெற்கு உஸ்மான் சாலையின் பிரதான நிறுவனங்கள்

தொகு
  • வசந்த் & கோ
  • இந்தியன் புத்தக நிலையம்
  • பாத்திமா ஜூவல்லர்ஸ்
  • அடையாறு ஆனந்த பவன்
  • போத்தீஸ்
  • ரோஷன் பேக்ஸ்


மேற்கோள்கள்

தொகு
  1. https://www.vikatan.com/anandavikatan/2012-mar-07/en-vikatan---chennai-edition/16814.html தொழிலாளர்களின் தியாகம் போற்றிய தி.நகர்!- விகடன் செய்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஸ்மான்_சாலை&oldid=2606472" இலிருந்து மீள்விக்கப்பட்டது