ஊஞ்சல் (விளையாட்டு)

(ஊஞ்சல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஊஞ்சல் அல்லது ஊசல் (swing) என்பது ஓர் உல்லாசப் பொழுதுபோக்கு விளையாட்டு ஆகும். இது சங்க காலம் தொட்டே ஆடப்படும் விளையாட்டுகளில் ஒன்று. கொங்குநாட்டார் இதனைத் தூளி என்றும் தூரி என்றும் வழங்குகின்றனர். சிறுவர்கள் விழுதுகளைப் பிடித்துக்கொண்டு ஊஞ்சலாடுவர். மரக்கிளைகளில் கட்டப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து சிறுவரும் சிறுமியரும் ஊஞ்சலாடுவர். தாமே காலால் உந்தி ஆட்டிவிட்டுக் கொண்டும், பிறர் ஆட்டிவிட்டும் ஆடுவர்.[1][2][3]

ஊஞ்சலாடுதல்

மேலும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  1. டாக்டர் அ பிச்சை, தமிழர் பண்பாட்டில் விளையாட்டுகள், கபிலன் பதிப்பகம் சென்னை வெளியீடு, 1983
  2. டாக்டர் டி என் பெருமாள், தமிழக நாட்டுப்புறக் கலைகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை வெளியீடு, 1980

மேற்கோள்கள்

தொகு
  1. Tire swings - Information பரணிடப்பட்டது 2015-11-19 at the வந்தவழி இயந்திரம்
  2. "Swinging". China Culture. பார்க்கப்பட்ட நாள் 9 October 2024.
  3. "Swings in history". The Wallace Collection. பார்க்கப்பட்ட நாள் 9 October 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊஞ்சல்_(விளையாட்டு)&oldid=4164164" இலிருந்து மீள்விக்கப்பட்டது