ஊடகம் (மீன்)
மீன் இனம்
ஊடகம் எனவும் சிலவேளைகளில் ஊடான் (Gerres filamentosus) என்றும் அழைக்கப்படுவது ஒரு சிறிய மீன் இனம் ஆகும். இது பொதுவாக யப்பான், ஆத்திரேலியா, நியூ கலிடோனியா கிழக்கில் ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் கடற்கரைகளில் காணப்படும் மீனாகும்.[3]
ஊடகம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Gerres |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/GerresG. filamentosus
|
இருசொற் பெயரீடு | |
Gerres filamentosus (Cuvier, 1829) | |
வேறு பெயர்கள் [2] | |
|
வெள்ளி நிறம் கொண்ட இந்த மீனின் உடல் முழுவதும் அடர்வாக செதில் கொண்டிருக்கும். இதன் முதுகு துடுப்பின் முன் பகுதி நீண்டு சாட்டை போல் காணப்படும். இந்த சாட்டை போன்ற முதுகுத் துடுப்பினால் தான் இது ஆங்கிலத்தில் ஜெரெஸ் ஃபிலமெண்டோசஸ் என்று அழைக்கப்படுகிறது. சில மீன்களுக்கு இந்த சாட்டைப் பகுதி சேதமடைந்து விழுந்துவிடுவதுண்டு. இவை ஓரடி தாண்டி வளர்வதில்லை.
குறிப்புகள்
தொகு- ↑ Larson, H.; Dahanukar, N.; Molur, S.; Sparks, J.S. (2017). "Gerres filamentosus". IUCN Red List of Threatened Species 2017: e.T166897A46643777. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T166897A46643777.en. https://www.iucnredlist.org/species/166897/46643777. பார்த்த நாள்: 23 February 2020.
- ↑ Froese, Rainer and Pauly, Daniel, eds. (2019). "Gerres filamentosus" in FishBase. December 2019 version.
- ↑ Froese, Rainer and Pauly, Daniel, eds. (2019).