ஊடே துர்கம்
ஊடே துர்கம் (Hudedurgum) என்பது ஒரு கோட்டையாகும். இது தமிழ்நாட்டின் தற்போதைய கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் அருகில் உள்ள கோட்டையாகும். 18ஆம் நூற்றாண்டில் இக்கோட்டை ஐதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரின் கீழ் இருந்தது. பிறகு இக்கோட்டையைப் பிரித்தானியர்கள் கைப்பற்றினர்.
மேற்கோள்
தொகு- Government's Krishnagiri District website பரணிடப்பட்டது 2006-08-11 at the வந்தவழி இயந்திரம்
- [1]