ஊட்டமலை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்

தொகு

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°07'46.5"N 77°46'06.3"E [1]ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 150.[2]

மேற்கோள்

தொகு
  1. https://www.google.co.in/maps/place/12%C2%B007'46.5%22N+77%C2%B046'06.3%22E/@12.1295966,77.7673457,347m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.129594!4d77.768414?hl=en
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊட்டமலை&oldid=3600779" இலிருந்து மீள்விக்கப்பட்டது