ஊட்டவுணவியல்

ஊட்டவுணவியல் அல்லது ஊட்டச் சத்துணவியல் என்பது இளங்கலை (3 ஆண்டுகள்) மற்றும் முதுகலை (2 ஆண்டுகள்) பட்டப்படிப்பாகும். மனிதருக்கு சரியான ஊட்டச்சத்து தேவையாதலால் இவ்வகை கல்வி பிரபலமாக உள்ளது. இதனை மருத்துவக்கல்வியில் படித்தாலும் சிறப்பான பயிற்சியளித்து ஊட்டச்சத்து நிபுனர்களை உருவாக்குவதே இக்கல்வியின் நோக்கமாகும்.

பாட அமைப்பு தொகு

  1. ஆரோக்கியமாக உண்பது
  2. ஆரோக்கிய உண்ணும் பிரமிட்
  3. எந்தெந்த உணவுகளில் ஊட்டச்சத்தின் அளவுகோள்கள் உள்ளன
  4. ஊட்டச்சத்துகளின் குறைபாட்டால் எவ்வகை நோய்கள் வரும்
  5. ஊட்டச்சத்துகளின் மிகுதியால் எவ்வகை நோய்கள் வரும்
  6. ஊட்டச்சத்து குறைபாடு அல்லது மிகுதியால் உண்டாகும் நோய்களுக்கான சிகிச்சைகள்

மேற்கொண்டு படிக்க தொகு

வெளிப்புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊட்டவுணவியல்&oldid=3581374" இலிருந்து மீள்விக்கப்பட்டது