ஊட்டி வரை உறவு
ஸ்ரீதர் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ஊட்டி வரை உறவு (Ooty Varai Uravu) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, எல். விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
ஊட்டி வரை உறவு | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | கோவை செழியன் கேசி பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | நவம்பர் 1, 1967 |
ஓட்டம் | . |
நீளம் | 4478 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Narayanan, Sujatha (21 September 2020). "Two eternal comedies: Ooty Varai Uravu and Bhama Vijayam". தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 25 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200925061545/https://www.newindianexpress.com/entertainment/tamil/2020/sep/21/two-eternal-comediesooty-varai-uravu-and-bhama-vijayam-2199593.html.
- ↑ ராம்ஜி, வி. (1 November 2022). "நம் இதயத்தில் உறவாடும் 'பூமாலையில் ஓர் மல்லிகை!'". தி இந்து குழுமம். Archived from the original on 1 November 2022. பார்க்கப்பட்ட நாள் 1 November 2022.
- ↑ நரசிம்மன், டி.ஏ. (12 October 2018). "சி(ரி)த்ராலயா 38: கோபுவிடம் கதை கேட்ட வாசன்". இந்து தமிழ் திசை. Archived from the original on 2 February 2023. பார்க்கப்பட்ட நாள் 1 February 2023.