ஊதாமணி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஊதாமணி என்பது ஊதா நிறமுள்ள மணிமாலையைக் குறிக்கும். ஊதாமணி என ஏதோ ஒரு பொருளை வைத்துக்கொண்டு மகளிர் நிலாவெளிச்சத்தில் விளையாடும் விளையாட்டு ஊதாமணி. 1950-க்குப் பின்னர் இது போன்ற விளையாட்டுகள் மறைந்தகொண்டே வருகின்றன.
ஒருவர் ஒளிந்துகொள்ள மற்றவர்களில் ஒருவர் ஊதாமணி ஒன்றை மறைத்து வைத்துக்கொள்வார். மற்றவர்களும் தம்மிடம் ஊதாமணி உள்ளது போல் நடிப்பர். ஒளிந்துகொண்டவர் வெளியே வந்து யாரிடம் ஊதாமணி உள்ளது எனச் சொல்ல வேண்டும்.
மேலும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- ஞா. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை வெளியீடு, 1954