ஊதியம்
ஊதியம் அல்லது சம்பளம் (Remuneration) என்பது ஒரு வேலை செய்வதற்கு ஈடாக வழங்கப்படுவது ஆகும். அல்லது பிற சேவைகளுக்காக வழங்கப்படும் ஊக்கத்தொகை ஆகும். [1]
இது ஒவ்வொரு நாடுகளிலும் மாறுபடும், சில நாடுகளில் குறைந்தபட்ச ஊதியம்த்தை நிர்ணயம் செய்திருப்பபர்கள்.
வகைகள்
தொகு- விற்பனை பங்கு
- இணையவழி விளம்பரம் மற்றும் இணைய சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் இழப்பீட்டு முறைகள்
- பணியாளர் நலன்கள்
- பணியாளர் பங்கு உரிமை
- நிர்வாக இழப்பீடு
- ஒத்திவைக்கப்பட்ட இழப்பீடு
- சம்பளம்
- செயல்திறன்-இணைக்கப்பட்ட சலுகைகள்
- கூலி
அமெரிக்கா
தொகுஅமெரிக்க வருமான வரிச் சட்டத்தின் கீழ் "ஊதியம்" என்பது ஒரு பணியாளரால் ஒரு முதலாளிக்கு அல்லது நிறுவனத்திற்கு செய்யப்படும் சேவைகளுக்கான ஊதியம். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ remuneration – WordReference.com Dictionary of English
- ↑ See generally subsection (a) of 26 U.S.C. § 3401.