வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு என்பது இரு தரப்பினர்களுக்கு இடையே உண்டான ஒரு ஒப்பந்த உடன்படிக்கையாகும். இதில் ஒருவர் முதலாளியாகவும் மற்றொருவர் ஊழியராகவும் இருப்பார்கள். இதனையே வேலைவாய்ப்பு என்று கூறுவர். இதன் முக்கிய காரணம் நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டுவது ஆகும். ஊழியர்களும் மாதச் சம்பளம் அல்லது தினசரி கூலி பெறுவார்கள். வேலைவாய்ப்பு என்பது ஒருவர் தன் அறிவாற்றல் மற்றும் உடல் உழைப்பை கொண்டு ஊதியம் தேடுவதையே குறிக்கும். அது தன் உள உடல் உழைப்பால் தானே ஊதியம் அல்லது இலாபம் தேடுவதையும் அல்லது மற்றவருக்கு தன் உள மற்றும் உடல் உழைப்பை கொடுத்து ஊதியம் அல்லது கிரயம் பெருவதையும் குறிக்கும்.[1][2][3]
முதலாளி
தொகுமுதலாளி எனப்படுவர்கள் பொதுவாக நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்று கூறலாம். இவர்களின் முக்கிய நோக்கம் நிறுவனத்தை விரிவுப்படுத்துவதும், இலாபம் ஈட்டுவதும் ஆகும். இதனல் அவர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். உரிமையாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்தால் இவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு நல்ல சலுகைகளும் மேலும் சம்பள உயர்வும் கொடுப்பார்கள்.
ஊழியர்
தொகுஊழியர் எனப்படுவர்கள் பொதுவாக நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளிகள். இவர்களின் முக்கிய நோக்கம் நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டிக் கொடுப்பதும் இதன் மூலம் நல்ல சம்பளமும், பதவி உயர்வும் பெறுவதுமாகும்.
மேற்கோள்கள்
தொகு- Lee, E. (1996), "Globalization and employment", International Labour Review, Vol. 135 No.5, pp.485-98.
- Raymond Markey, Ann Hodgkinson, Jo Kowalczyk (2002), “Gender, part-time employment and employee participation in Australian workplaces” Employee Relations, Vol. 24 Iss. 2 Pp. 129 - 150
- Wood , J, Wallace, J, Zeffane, R, CHampan, J, Fromholtz, M, Morrison V( 2004), Organisational Behaviour:A global perspective, 3rd edition, John Wiley and Sons, QLD, Australia.p 355-357.
- Stone, R, (2005), Human Resource Management, 5th edition, John Wiley and Sons, QLD Australia.p 412-414
- Dubin, R, ( 1958) The World Of Work: Industrial Society and Human Relations, Prentice – Hall, Englewood Cliff, NJ, p 213
வெளியிணைப்புக்கள்
தொகு- சர்வதேச வேலைவாய்ப்பு வழிமுறைகள் மற்றும் அதன் தீர்மானமும் பரணிடப்பட்டது 2010-07-12 at the வந்தவழி இயந்திரம்
- wikiHow on How to Get a Job வேலைவாய்ப்பு பெறுவது எப்படி?
- ↑ Archer, Richard; Borthwick, Kerry; Travers, Michelle; Ruschena, Leo (2017). WHS: A Management Guide (4th ed.). Cengage Learning Australia. pp. 30–31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-17-027079-3. பார்க்கப்பட்ட நாள் 2016-03-30.
The most significant definitions are 'person conducting a business or undertaking' (PCBU). 'worker' and 'workplace'. [...] 'PCBU' is a wider ranging term than 'employer', though this will be what most people understand by it.
- ↑ "ABC test". Legal Information Institute (LII). பார்க்கப்பட்ட நாள் 2022-10-06.