ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சாணாரப்பட்டி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம், கோரணம்பட்டி கிராமத்தில் உள்ளது சாணாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இங்கு 216 மாணவ மாணவிகள் கல்வி பயிலுகின்றனர். மூன்று இடைநிலை ஆசிரியர்கள், மூன்று பட்டதாரி ஆசிரியர்கள், மூன்று தொகுப்பூதிய ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் என மொத்தம் பத்து பேர் உள்ளனர். இங்கு ஒன்று முதல் எட்டுவகுப்பு வரை உள்ளது. தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழிக்கல்வி உள்ளது. பசுமைப் படை, சாரண சாரணியர் படை,செஞ்சிலுவைச் சங்கம், அறிவியல் கழகம், சதுரங்க மன்றம் போன்றவை செயல்படுகின்றன.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி | |
---|---|
முகவரி | |
சாணாரப்பட்டி சேலம், தமிழ் நாடு, 637102 இந்தியா | |
தகவல் | |
வகை | அரசினர் பள்ளி |
நிறுவல் | 1954 |
பள்ளி அவை | நடுநிலை |
வகுப்புகள் | 8 |
கற்பித்தல் மொழி | தமிழ்,ஆங்கிலம் |