ஊர்காவ் குவரா பிரம்மா
ஊர்காவ் குவரா பிரம்மா: என்பவா் இந்திய நாடாளுமன்ற மேல்சபையான மாநிலங்களவைக்கு அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். 2014 ஆம் ஆண்டில் தனது கவிதையான உதங்கில்ஃபிரி கிடிங்பின்னன்விக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.[1] அவர் ஐக்கிய மக்கள் கட்சி(எல்)யின் தலைவர் ஆவாா்.[2]
குறிப்புகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- மாநிலங்களவை சுயவிபரம் இணையதளம் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்