ஊர் விருத்தம்

ஊர் விருத்தம் என்னும் நூல் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.

அரசனின் ஊரைச் சிறப்பித்து 10 விருத்தப் பாடல்களால் இது பாடப்படும். [1]

இவற்றையும் காண்க தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. எழில் குடை செங்கோல் நாடு ஊர் சிலை வாள்
    அணி வேல் பரி தந்தி இவறைத் தனியே
    அகவல் விருத்தம் ஈரைந்தின் மேவ
    உரைக்கின் அவ் அவ் விருத்தம் ஆகும் - பிரபந்த மரபியல் நூற்பா 17
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்_விருத்தம்&oldid=1679230" இலிருந்து மீள்விக்கப்பட்டது