ஊழல் எதிர்ப்பு சுதந்திர ஆணையம் (ஹொங்கொங்)
ஊழல் எதிர்ப்புச் சுதந்திர ஆணையம் (Independent Commission Against Corruption) சுருக்காமாக ICAC 1974 பெப்ரவரி 15ம் திகதி ஹொங்கொங், பிரித்தானியக் குடியேற்ற ஆட்சிக் காலத்தில், அப்போதைய ஆளுநர் முறே மெக்லியோஸ் என்பவரால் நிறுவப்பட்டதாகும்.
Independent Commission Against Corruption | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1974 பெப்ரவரி 15 |
தலைமையகம் | ICAC கட்டடம், 303 யாவா வீதி, வட முனை, ஹொங்கொங் |
பணியாட்கள் | 1,213 (யூன் 2007) [1] |
ஆண்டு நிதி | 756.9 m HKD (2008-09) [2] |
அமைப்பு தலைமை | |
வலைத்தளம் | www.icac.org.hk |
வெளியிணைப்புகள்
தொகுவிக்கிமீடியா பொதுவகத்தில்,
Independent Commission Against Corruption (Hong Kong), ICAC
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Independent Commission Against Corruption (Hong Kong), ICAC
என்பதில் ஊடகங்கள் உள்ளன.