ஊ. கரிசல்குளம்

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம்

ஊ. கரிசல்குளம் எனும் சிற்றூர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதியிலிருந்து சாயல்குடிக்குச் செல்லும் வழியில் இருக்கிறது. இச்சிற்றூரில் மக்கள் தொகை ஆனது 1200 என்ற அளவில் இருக்கிறது. இதில் ஆண்கள் 700 பேர் ஆவர். பெண்கள் 500 பேர் ஆவர்.[சான்று தேவை] இவ்வூரின் முதன்மையான விழாக்கள், முத்தாளம்மன் கோவில் உற்சவமும் தேவர் ஜெயந்தி விழாவும் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊ._கரிசல்குளம்&oldid=4163432" இலிருந்து மீள்விக்கப்பட்டது