எகிப்தில் சமயம்

(எகிப்தில் மதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எகிப்தில் சமயம் கலாச்சார விழுமியங்களோடு ஒன்றிணைந்ததாகும். இசுலாம் எகிப்தின் அதிகாரப்பூர்வ சமயம் ஆகும். கிறித்தவமும் குறிப்பிடத்தக்க அளவில் பின்பற்றப்படுகிறது.

மசூதிகள் மற்றும் மினார்கள் உள்ள கெய்ரோ. இஸ்லாம் மதம் எகிப்தின் அதிகாரப்பூர்வ மதமாகும்.

நாட்டில் முதல் இசுலாமிய வழிபாட்டுத்தலமாக அறியப்படும் அல் அஸ்ஹர் பள்ளி கிபி 970 இல் நிறுவப்பட்டதாகும். முதல் மரபுவழி திருச்சபை கிபி முதலாம் நூற்றாண்டின் மத்தியில் உருவானது.

நாட்டில் இசுலாமியர்களும் கிறித்தவர்களும் ஒரே வரலாறு, தேசிய அடையாளம், மரபு, கலாச்சாரம், மொழி ஆகியவற்றை பகிர்ந்து கொண்டுள்ளனர்.[1]

இசுலாமிய, கிறித்தவ வழிபாட்டுத்தலங்கள் ஒருங்கே அமைந்துள்ள பகுதி

குறியீடுகள்

தொகு

பியூ ஆராய்ச்சி நிறுவனத்தின்படி 2010ம் ஆண்டில் 94.9 சதவீத மக்கள் இசுலாம் மதத்தை பின்பற்றுகின்றனர். 5.1% கிறுத்தவர்கள், ஒரு சதவீதத்திற்கும் கீழானோர் யூதம் மற்றும் புத்த மதத்தை சார்ந்த்தவர்களாவர்.[2][3][4][5][6] மற்ற கூற்றுக்களின் மடி 2017ம் ஆண்டு வாக்கில் 10% கிருத்தவ மதத்தை பின்பற்றுவதாக கூறப்படுகிறது.[7][8][9].[10]

மேற்கோள்கள்

தொகு
  1. "Egypt, International Religious Freedom Report 2008". Bureau of Democracy, Human Rights, and Labor. September 19, 2008.
  2. IPS News பரணிடப்பட்டது 2012-02-12 at the வந்தவழி இயந்திரம் (retrieved 09-27-2008)
  3. [1]. The Washington Post. "Estimates of the size of Egypt's Christian population vary from the low government figures of 6 to 7 million to the 12 million reported by some Christian leaders. The actual numbers may be in the 9 to 9.5 million range, out of an Egyptian population of more than 60 million." Retrieved 10-10-2008
  4. [2] The Christian Post. Accessed 28 September 2008.
  5. NLG Solutions <Online>. Egypt. Accessed 28 September 2008.
  6. Morrow, Adam (April 24, 2006). "EGYPT: Attacks Raise Fear of Religious Discord". Inter Press Service. Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 2008-10-08.
  7. "How many Christians are there in Egypt?" (in en-US). Pew Research Center. 2011-02-16. http://www.pewresearch.org/2011/02/16/how-many-christians-are-there-in-egypt/. 
  8. "Egypt's Sisi meets world Evangelical churches delegation in Cairo - Politics - Egypt - Ahram Online". english.ahram.org.eg (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-28.
  9. "Egyptian Copts reject population estimate - Politics - Egypt - Ahram Online". english.ahram.org.eg (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-28.
  10. "The Copts and Their Political Implications in Egypt". Washington Institute for Near East Policy. October 25, 2005.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எகிப்தில்_சமயம்&oldid=3545547" இலிருந்து மீள்விக்கப்பட்டது