எக்சான் மோபில்

எக்சான் மோபில் கார்ப்பிரேசன் ஒரு அமெரிக்கப் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவளி வணிக நிறுவனம். இது மாபெரும் எண்ணெய் நிறுவனங்களுள் முதன்மையான ஒன்றாகும். ஜான் டி. ராக்கபெல்லரின் ஸ்டேண்டர்டு ஆயில் கம்பெனியின் வழிவந்த[1] நிறுவனங்களுள் ஒன்றான இது, 1999ஆம் வருடம் நவம்பர் 30 அன்று, எக்சான், மோபில் என்று தனித்தனியே இருந்த இரு எண்ணெய் நிறுவனங்களின் இணைப்பின் வழியே உருவாக்கப்பட்டது.

வருமான அடிப்படைடையில் உலகின் அதி பெரிய நிறுவனமாகும். 2007 ஆம் ஆண்டு இதன் வருமானம் $404.5 பில்லியன் ஆகும். சந்தை முதல் அடிப்படையிலும் இதுவே அதி பெரிது. ஏப்ரல் 18, 2008 இல் இதன் சந்தை முதல் 501.17 பில்லியன் ஆகும். [2]

மேற்கோள்கள் தொகு

  1. "ExxonMobil, Our History". ExxonMobil Corporation. Archived from the original on 2008-11-12. பார்க்கப்பட்ட நாள் 2007-11-20. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "ExxonMobil stock information". MarketWatch.com. பார்க்கப்பட்ட நாள் 2008-02-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சான்_மோபில்&oldid=3545534" இலிருந்து மீள்விக்கப்பட்டது