எக்சுபெக்ட்
எக்சுபெக்ட் என்பது கணினி பிணையத்தில் பல்வேறு ஊடாடல் பணிகளை தன்னியக்கமாக ஆக்க உதவும் ஒரு நிரல் மொழி ஆகும். இதன் முதல் வடிவம் டி.சி.எல் மொழியில் நீட்சியாக எழுதப்பட்டது. தற்போது பெர்ள், பைத்தோன் மொழிகளிலும் இந்த மொழிக்கான பொதிகள் உள்ளன.[1][2][3]
முக்கிய கட்டளைகள்
தொகு- expect
- send
- spawn
பெர்ள் எடுத்துக்காட்டு
தொகு#!/usr/bin/perl use strict; use warnings; use Expect; my $exp = new Expect(); my $timeout = 4; my $expect_log = "test.txt"; $exp->spawn("ssh abc\@example.com"); $exp->expect($timeout, 'Password:'); $exp->send("password\n"); $exp->expect($timeout, '/^turo(.*)$/'); $exp->log_file("$expect_log"); $exp->send("ls -la \n"); $exp->expect($timeout, '/^servername(.*)$/'); # open(FH_test, ">$expect_log") or die ("Can not open"); $exp->send("exit\r"); $exp->soft_close();
மேற்கோள்கள்
தொகு- ↑ "Expect FAQ: Our company policy requires a license to use Expect. Where can we get a license?". 2006-10-11.
- ↑ Nemeth, Evi; Snyder, Garth; Seebass, Scott; Hein, Trent (2000-08-29). UNIX System Administration Handbook (in ஆங்கிலம்). Pearson Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-700291-7.
- ↑ Mckay, David (May 24, 2021) [May 24, 2021]. "Automate Inputs to Linux Scripts With the expect Command". category/Linux (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் Nov 28, 2023.
{{cite web}}
: CS1 maint: date and year (link)