எக்சு.எசு.எல்.ரி

எக்சு.எசு.எல்.ரி (XSLT) என்று அறியப்படும் நீட்டப்படக்கூடிய பாணித்தாள் மொழி உருமாற்றங்கள் (Extensible Stylesheet Language Transformations) எக்சு.எம்.எல் ஆவணங்களை வேறு எக்சு.எம்.எல் ஆவணங்களாக அல்லது எச்.ரி.எம்.எல், தனியெழுத்து, எக்சு.எம்.எல் வடிவமைப்புப் பொருட்கள்(XML-FO) போன்ற பிற வடிவங்களுக்கும் மாற்ற உதவும் ஒரு குறிமொழி ஆகும். இது நிரல்மொழிக்குரிய அனேகக் கூறுகளை கொண்டுள்ளது.

மூல ஆவணமும் எக்சு.எசு.எல்.ரி நிரல்களும் எக்சு.எசு.எல்.ரி செயலி (xslt processor) ஊடாக செலுத்தப்பட்டு ஒரு புதிய ஆவணம் உருவாக்கப்படுகிறது.

வரலாறு

தொகு

எக்சு.எசு.எல்.ரி இன் முதல் பதிப்பு 1999 இல் வெளியிடப்பட்டது. இன்றும் பரந்த பயன்பாட்டில் உள்ளது. எக்சு.எசு.எல்.ரி 2.0 2010 இல் வெளியிடப்பட்டது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சு.எசு.எல்.ரி&oldid=3235860" இலிருந்து மீள்விக்கப்பட்டது