எக்சைட் 7
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எக்சைட் 7 என்பது இலத்திரனியல் உற்பத்தி நிறுவனமான தோஷிபா அறிமுகப்படுத்தியுள்ள கைக்கணினி ஆகும். இது கூகிளின் அண்ட்ரொயிட் 4.2.2 ஜெல்லி பீன் இயங்கு தளம்|ஜெல்லி பீன் இயங்கு தளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன் பிரதான நினைவகம் 1 கிகா பைட்ஸ் நேரடி அணுகல் நினைவகத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது எட்டு கிகாபைட்டு சேமிப்பு நினைவகத்தையும் கொண்டுள்ளது. இதன் அறிமுக விலையானது நூற்று எழுபது அமெரிக்க டொலர்களாகும்.