தோஷிபா நிறுவனம் (Toshiba Corporation, 株式会社東芝) டோக்கியோவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு ஜப்பானிய பன்னாட்டு நிறுவனம். தோஷிபா நிறுவனத்தின் முக்கியமான வணிக பொருட்கள் - தொலைக்காட்சிகள், மடிக்கணினிகள், நுகர்வோர் பொருட்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்கள்.

தோஷிபா நிறுவனம்
株式会社東芝
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகை1939
நிறுவனர்(கள்)ஹிசாஷிகே டனாக்கா
இச்சிசுக்கே ஃபுஜியோக்கா
ஷோஇச்சி மியோஷி
தலைமையகம்மினட்டோவை, டோக்கியோ, ஜப்பான்
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்நோரியோ சசாக்கி (சிஈஓ)[1]
தொழில்துறைகுழுமம்
கணினி அமைப்புகள்
கணினி பாகங்கள்
குறைக்கடத்திகள்
உற்பத்திகள்மேசைக் கணினிகள்
வழங்கிகள்
மடிக்கணினிகள்
இணையக் கணினிகள்
கணினி பாகங்கள்
எண்ணிம பொருட்கள்
மின்னணு சாதனங்கள்
சமூக கட்டமைப்பு
வீட்டுப் பொருட்கள்
வருமானம் ¥6,398.5 பில்லியன் or ஐஅ$77,090.4 மில்லியன் (2011)[2]
இயக்க வருமானம் ¥240.3 பில்லியன் or ஐஅ$2,894.9 மில்லியன் (2011, 83 yen per US doller)[2]
நிகர வருமானம் ¥137.8 பில்லியன் or ஐஅ$1,660.8 மில்லியன் (2011, 83 yen per US doller)[2]
மொத்தச் சொத்துகள் ¥5,379.3 பில்லியன் or ஐஅ$64,811 மில்லியன் (2011, 83 yen per US doller)[2]
மொத்த பங்குத்தொகை ¥1,779.6 பில்லியன் or ஐஅ$14,212.2 மில்லியன் (2011, 83 yen per US doller)[2]
பணியாளர்203,000 (மொத்தம், 2011)[2]
இணையத்தளம்Toshiba Worldwide
Toshiba Corporation's headquarters (center) in Hamamatsucho, டோக்கியோ.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.toshiba.co.jp/worldwide/about/manage/dir.html
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Earnings Release FY2010" (PDF). Toshiba Corporation. பார்க்கப்பட்ட நாள் 2011-05-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோஷிபா&oldid=3707089" இலிருந்து மீள்விக்கப்பட்டது