எக்ஸோமார்ஸ் 2016
எக்ஸோமார்ஸ் 2016 (ExoMars) என்பது செவ்வாய் கிரகத்தைப் பற்றிய அறிவியல் பூர்வ ஆய்வு செய்ய ஐரோப்பிய ஒன்றியமும், ரஷ்யாவும் இணைந்து அனுப்பியுள்ள விண்கலம் ஆகும். இந்த ஆய்வினை ஐரோப்பாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமும், ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமும் கூட்டு சேர்ந்து உருவாக்கியுள்ளன.[5] [6]
இயக்குபவர் | ஈஎஸ்ஏ & ரஷ்கொமோஸ் |
---|---|
முதன்மை ஒப்பந்தக்காரர் | Orbiter: Thales Alenia Space, OHB Rover: Airbus Defence and Space Lander: உருசிய நடுவண் விண்வெளி நிறுவனம் |
திட்ட வகை | Orbiter, 2 landers and rover |
சுற்றுப்பாதைக்குப் புகுத்தப்பட்ட நாள் | 2017 and 2019 |
ஏவப்பட்ட நாள் | March 2016 and 2018 [1] |
ஏவுகலம் | Two Proton rockets |
திட்டக் காலம் | Schiaparelli EDM lander: 4 sols Rover: ≥6 months Orbiter: several years |
இணைய தளம் | ExoMars programme |
நிறை | TGO: 3,130 kg[2] Schiaparelli EDM lander: 600 kg Russian lander: ≈1800 kg[3] Rover: ≈300 kg[4] |
திறன் | TGO: Solar power Schiaparelli EDM lander: electric battery Rover: Solar power Russian lander: TBD |
வரலாறு
தொகுஇத்திட்டம் முதலில் அனைத்து நாடுகளின் கூட்டு முயற்சியின் மூலம் கோளில் தரையிறங்கும் வசதி, கோளைச் சுற்றிவரும் வாகனம், ஆராய்ச்சிக் கோள் என பலதரப்பட்ட ஒத்துழைப்பிற்குப்பின் துவங்கப்பட்டது. அதன் பின்னர் இதன் கூட்டுமுயற்சி செயல் இழந்த பின் அமெரிக்காவின் நாசாவும், ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவன ஐரோப்பா விண்வெளி ஆய்வு நிறுவனமும ஒப்பந்தத்தில் கையோப்பமிட்டன. இந்த திட்டத்திற்கு ஐரோப்பாவின் அமைச்சரவை 2005 ஆம் ஆண்டிலேயே அனுமதி வளங்கியது. அதன் பின்னர் ரஷ்யா நாட்டின் சோயூசு ராக்கட் மூலம் 2011 ஆம் ஆண்டு விண்வெளியில் செலுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு கனடா நாட்டைச் சார்ந்த நிறுவனம் இதனை முன்னெடுத்துச்செல்ல தயாரானது. கடேசியாக அசுடெம் (Astrium) என்ற ஐரோப்பிய நிறுவனம் திட்டத்தை முழுவதும் முடித்துக்கொடுத்தது. 2009 ஜூலை மாதம் செலுத்துவதற்கு தயாராக இருந்த போது ஜூன் மாதம் இந்த நிகழ்வு தடைப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ [1]
- ↑ Smith, Michael (10 September 2009) (PDF). Presentation to the NRC Decadal Survey Mars Panel - Mars Trace Gas Mission Science Rationale & Concept. http://www.spacepolicyonline.com/pages/images/stories/PSDS%20Mars1%20Smith-TGM.pdf. பார்த்த நாள்: 15 மார்ச் 2016.
- ↑ Amos, Jonathan (18 June 2013). "Europe". BBC News. http://www.bbc.co.uk/news/science-environment-22914025.
- ↑ Amos, Jonathan (15 March 2012). "Europe still keen on Mars missions". BBC News. http://www.bbc.co.uk/news/science-environment-17390576.
- ↑ நிறுவனம்[தொடர்பிழந்த இணைப்பு] ஈஎஸ்ஏ 15 மார்ச் 2016
- ↑ யூனியன், ரஷ்யா கூட்டு முயற்சியில் புதிய விண்கலம் செவ்வாய் புறப்பட்டது தி இந்து தமிழ் 15 மார்ச் 2016