எசன்[2] என்பவர் ஒரு சக்திவாய்ந்த ஒயிரட்டு தைசி ஆவார். இவர் 12 செப்டம்பர் 1453 முதல் 1454ஆம் ஆண்டு வரை வடக்கு யுவான் அரசமரபின் உண்மையான ஆட்சியாளராக இருந்தார். துமு கோட்டை யுத்தத்தில் 1450ஆம் ஆண்டு மிங் சீனாவின் பேரரசர் இங்சோங்கைப் பிடித்ததற்காகவும், மங்கோலியப் பழங்குடியினங்களைக் குறுகிய காலத்திற்கு மீண்டும் ஒருங்கிணைத்ததற்காகவும் இவர் பரவலாக அறியப்படுகிறார். இவரது ஆட்சிக்காலத்தின் போது நான்கு ஒயிரட்டுகள் தங்களது உச்சபட்ச அதிகாரத்தைப் பெற்றிருந்தனர்.  

எசன்
வடக்கு யுவான் அரசமரபின் ககான்
ஆட்சிக்காலம்12 செப்டம்பர் 1453[1]–1454
முன்னையவர்அக்பர்சின்
பின்னையவர்மர்கோர்கிசு கான்
பிறப்புவெளி மங்கோலியா
இறப்பு1455
வெளி மங்கோலியா
துணைவர்மகுதும் கனிம்
பெயர்கள்
எசன்
மரபுசோரோசு
அரசமரபுவடக்கு யுவான்
தந்தைதோகோன் தைசி
மதம்ஷாமன் மதம். இசுலாமுக்கு மதம் மாறினார் (பெயரளவுக்கு).
எசன் தைசியால் பிடிக்கப்பட்ட இங்சோங் பேரரசர்

மேலும் காண்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. 張廷玉. 《明史·卷十一·本紀第十一·景帝》 (in சீனம்). 甲午,也先自立為可汗。
  2. Robinson, "Politics, Force and Ethnicity in Ming China: Mongols and the Abortive Coup of 1461," 80.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசன்_தைசி&oldid=3459260" இலிருந்து மீள்விக்கப்பட்டது