எசு. பெ. வெங்கடேசுவரன்

எசு. பெ. வெங்கடேசுவரன் (S. P. Venkateshwaran) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக தர்மபுரில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

எசு. பெ. வெங்கடேசுவரன்
சட்டமன்ற உறுப்பினர்-தமிழ்நாடு சட்டப்பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்பி. சுப்பிரமணி
தொகுதிதருமபுரி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாட்டாளி மக்கள் கட்சி

போட்டியிட்ட தேர்தல்கள் தொகு

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்குகள் இரண்டாம் இடம் கட்சி வாக்கு
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தருமபுரி பா.ம.க வெற்றி 48.99% பி.சுப்ரமணி தி.மு.க 36.53%

மேற்கோள்கள் தொகு

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 30 Apr 2022.
  2. "dharmapuri Election Result". பார்க்கப்பட்ட நாள் 30 Apr 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._பெ._வெங்கடேசுவரன்&oldid=3447451" இலிருந்து மீள்விக்கப்பட்டது