எச்சக்குன்று
எச்சக்குன்று (Inselberg[1] அல்லது Monadnock) எனப்படுவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்படும் இயற்கை அனர்த்தங்களினால் மண் உள்ளீர்க்கப்பட்டு உருவாகும் குன்றுகளில் ஒரு வகையாகும். இவை செங்குத்து சரிவுகளையும் மற்றும் வட்ட வடிவ உச்சி பகுதிகளையும் கொண்டிருக்கும். மிகிந்தலை இலங்கையில் உள்ள எச்சக்குன்றுகளில் ஒன்றாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "inselberg." Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online. 29 Nov. 2009 (http://www.britannica.com/EBchecked/topic/289113/inselberg)