எச். எம். ராஜு

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

எச். எம். ராஜு ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989, 1991, 2001 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், உதகமண்டலம் தொகுதியில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது அக்டோபர் 6, 2010 at the வந்தவழி இயந்திரம்
  2. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  3. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._எம்._ராஜு&oldid=3545560" இலிருந்து மீள்விக்கப்பட்டது