எடிஹட் ஏர்வேஸ்
எடிஹட் ஏர்வேஸ் (Etihad Airways) ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது பெரிய விமானச் சேவையாகும். முதலிடத்தில் எமிரேட்ஸ் உள்ளது. எடிஹட் ஏர்வேஸின் தலைமையகம் காலிஃபா நகரத்தில் உள்ள அபுதாபியின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ளது. ஜூலை 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எடிஹட் ஏர்வேஸ், தனது விமானச் சேவையினை நவம்பர் 2003 முதல் துவங்கியது.[4] இதன் பெயர் ‘ஒற்றுமை’ என்று பொருள்படக்கூடிய அரபு வார்த்தையில் இருந்து வந்தது.[5]
![]() | |||||||
| |||||||
நிறுவல் | 2003 | ||||||
---|---|---|---|---|---|---|---|
மையங்கள் | அபுதாபி பன்னாட்டு வானூர்தி நிலையம் | ||||||
அடிக்கடி பறப்பவர் திட்டம் | எடிஹட் கெஸ்ட் | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 117 | ||||||
சேரிடங்கள் | 120+ | ||||||
தலைமையிடம் | கலிபா நகரம், அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம் [1] | ||||||
முக்கிய நபர்கள் |
| ||||||
Revenue | ![]() | ||||||
பணியாளர்கள் | 17,712 (2014)[3] 24,347 (Including Subsidiaries, 2014)[3] | ||||||
வலைத்தளம் | etihad |
எடிஹட் ஏர்வேஸ் வாரத்திற்கு ஆயிரம் விமானங்களுக்குமேல் செயல்படுத்துகிறது. இதில் 120 க்கும் மேற்பட்ட இலக்குகள் பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களின் இலக்குகளாகும். இந்த இலக்குக்கான இடங்கள் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் உள்ளன. மே 2015 இன்படி, எடிஹட் ஏர்வேஸின் விமானக் குழுவில் 117 ஏர்பஸ் மற்றும் போயிங்க் விமானங்கள் உள்ளன. 2012 ஆம் ஆண்டில் மட்டும் எடிஹட் ஏர்வேஸ் 10.3 மில்லியன் பயணிகளுக்கு விமானச் சேவையினைப் புரிந்துள்ளது. இது அதற்கு முந்தைய வருடத்தினைவிட, 23% அதிகமாகும்.[6] எடிஹட் ஏர்வேஸ், ஐக்கிய அரபு நாடுகளில் இரண்டாவது பெரிய விமானச் சேவையாகவும், மத்திய கிழக்கு நாடுகளில் மூன்றாவது பெரிய விமானச் சேவையாகவும் உள்ளது. இதன் முக்கிய தலைமை மையமாக அபுதாபி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. எடிஹட் ஏர்வேஸ், பயணிகளுக்கான விமானச் சேவை புரிதலை முக்கியமாகக் கொண்டிருந்தாலும், விடுமுறை மற்றும் சரக்கு விமானங்களுக்கான சேவையினையும் இது செயல்படுத்துகிறது.
கோட்ஷேர் ஒப்பந்தங்கள்
தொகுஜனவரி 2015 இன்படி, எடிஹட் ஏர்வேஸ் பின்வரும் நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.[7]
- ஏய்கன் ஏர்லைன்ஸ்
- ஏர் லிங்கஸ் [8]
- ஏரோலினெயஸ் அர்ஜென்டினாஸ்
- ஏர் அஸ்டானா
- ஏர் பெர்லின்
- ஏர் கனடா [9]
- ஏர் ஐரோப்பா [10]
- ஏர் ஃபிரான்ஸ் [11]
- ஏர் மல்டா
- ஏர் நியூசிலாந்து
- ஏர் செய்ச்செல்லஸ் [12]
- ஏர் செர்பியா
- ஏர்பால்டிக்
- அனைத்து நிப்பான் ஏர்வேஸ்
- அமெரிக்கன் ஏர்லைன்ஸ்
- ஏசியானா ஏர்லைன்ஸ்
- பாங்காக் ஏர்வேஸ்
- பெலவியா
- ப்ருசெல்ஸ் ஏர்லைன்ஸ்
- சீன கிழக்கு ஏர்லைன்ஸ்
- ஃபிஜி ஏர்வேஸ்
- ஃபிளைபி
- கருடா இந்தோனேசியா
- ஹைனான் ஏர்லைன்ஸ்
- ஹாங்க் காங்க் ஏர்லைன்ஸ்
- ஜெட் ஏர்வேஸ்
- ஜெட்புளூ ஏர்வேஸ்
- கென்யா ஏர்வேஸ்
- கேஎல்எம்
- கொரியன் ஏர்
- மலேசியா ஏர்லைன்ஸ்
- மத்திய கிழக்கு ஏர்லைன்ஸ்
- நிக்கி
- பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் (ஜூன் 15, 2015 முதல் ஆரம்பம்)
- பிலிப்பைன் ஏர்லைன்ஸ்
- ராயல் ஏர் மரோக்
- எஸ்7 ஏர்லைன்ஸ்
- சவுதியா
- ஸ்காண்டிவானியன் ஏர்லைன்ஸ்
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
- தென்னாப்பிரிக்கா ஏர்வேஸ்
- டேப் போர்ச்சுக்கல்
- துருக்கி ஏர்லைன்ஸ்
- வியட்நாம் ஏர்லைன்ஸ்
- விர்ஜின் ஆஸ்திரேலியா
உயர்தர வழித்தடங்கள்
தொகுஎடிஹட் ஏர்வேஸ் சிட்னி – மெல்போர்ன், மெல்போர்ன் – சிட்னி, லாஸ் ஏஞ்சல்ஸ் – நியூயார்க் மற்றும் பாங்காக் – கோஹ் சமௌய் ஆகிய வழித்தடங்களை உயர்தர வழித்தடங்களாகக் கொண்டுள்ளது. இந்த வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு 165, 162, 105 மற்றும் 91 விமானங்களை இயக்குகிறது. இவை தவிர குறிப்பிட்ட காரணங்களுக்காக இயக்கப்படும் விமானங்களை பாயிண்ட் நோயிர் – ஜோஹன்ஸ்பர்க் வழித்தடத்தினில் செயல்படுத்துகிறது.[13]
விமானக் குழு
தொகுமே 30, 2015 இன்படி, எடிஹட் ஏர்வேஸின் விமானக் குழு பின்வரும் விமானங்களைக் கொண்டுள்ளது.[14][15][16][17]
விமானம் | சேவையில்
இருப்பது |
ஆர்டர் | விருப்பங்கள் | பயணிகள் | |||
---|---|---|---|---|---|---|---|
முதல்தரம் | வணிகவகுப்பு | பொருளாதாரம் | மொத்தம் | ||||
ஏர்பஸ்
ஏ319-100 |
2 | — | — | — | 16 | 90 | 106 |
ஏர்பஸ்
ஏ320-200 |
25 | — | 18 | — | 16 | 120 | 136 |
— | — | 162 | 162 | ||||
ஏர்பஸ்
ஏ320நியோ |
— | 10 | — | அறிவிக்கப்பட
உள்ளது | |||
ஏர்பஸ்
ஏ321-200 |
6 | 4 | — | 16 | 158 | 174 | |
ஏர்பஸ்
ஏ321நியோ |
— | 26 | — | அறிவிக்கப்பட
உள்ளது | |||
ஏர்பஸ்
ஏ330-200 |
24 | — | — | — | 22 | 240 | 262 |
ஏர்பஸ்
ஏ330-300 |
6 | — | — | 8 | 32 | 191 | 231 |
ஏர்பஸ்
ஏ340-500 |
4 | — | — | 12 | 28 | 200 | 240 |
ஏர்பஸ்
ஏ340-600 |
7 | — | — | 12 | 32 | 248 | 292 |
ஏர்பஸ்
ஏ350-900 |
— | 40 | — | அறிவிக்கப்பட
உள்ளது | |||
ஏர்பஸ்
ஏ350-1000 |
— | 22 | 15 | அறிவிக்கப்பட
உள்ளது | |||
ஏர்பஸ்
ஏ380-800 |
3 | 7 | 5 | 11 | 70 | 417 | 498 |
போயிங்க்
777-200எல்ஆர் |
5 | — | — | 8 | 40 | 189 | 237 |
போயிங்க்
777-300ஈஆர் |
25 | — | 12 | — | 28 | 384 | 412 |
8 | 40 | 280 | 328 | ||||
8 | 30 | 274 | 312 | ||||
போயிங்க்
777-8X |
— | 8 | — | அறிவிக்கப்பட
உள்ளது | |||
போயிங்க்
777-9X |
— | 17 | — | அறிவிக்கப்பட
உள்ளது | |||
போயிங்க்
787-9 |
3 | 39 | 25 | 8 | 28 | 199 | 235 |
போயிங்க்
787-10 |
— | 30 | 12 | அறிவிக்கப்பட
உள்ளது | |||
எடிஹட்
சரக்கு விமானக் குழு | |||||||
ஏர்பஸ்
ஏ330-200F |
4 | — | — | 64,000 kg | |||
போயிங்க்
747-400F |
2 | — | — | 113,000 kg | |||
போயிங்க்
747-8F |
1 | — | — | 134,000 kg | |||
போயிங்க்
777F |
3 | 1 | 2 | 102,870 kg | |||
Total | 117 | 206 | 86 |
குறிப்புகள்
தொகு- ↑ "Our offices".
- ↑ "Etihad Airways fast facts & figures Q4/2014" (PDF). Etihad Airways. Retrieved 24 June 2015.
- ↑ 3.0 3.1 http://www.etihad.com/Documents/PDFs/Corporate%20profile/Fast%20facts/Q4-2014-Eng.pdf
- ↑ "Etihad Airways in Brief" (PDF). Etihad Airways. Retrieved 25 June 2012.
- ↑ "Our story". Etihad Airways. Retrieved 17 January 2013.
- ↑ "Etihad 2012 net profit up 200% year on year". 4 February 2013. http://aviationbusinessme.com/airlines/2013/feb/4/322516.
- ↑ "Aegean Airlines - Etihad Airways marks five years in Greece as partnership with Aegean Airlines takes off". Retrieved 24 April 2015.
- ↑ "Aer Lingus and Etihad Airways agree partnership". The Irish Times. 2012-07-30 இம் மூலத்தில் இருந்து 2013-07-02 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6HoeW3qlc?url=http://www.irishtimes.com/business/sectors/transport-and-tourism/aer-lingus-and-etihad-airways-agree-partnership-1.544889. பார்த்த நாள்: 2013-02-23.
- ↑ "Etihad Airways and Air Canada to Introduce Codeshare Services - Yahoo! Finance". Finance.yahoo.com. 2013-04-25. Retrieved 2013-09-06.
- ↑ "New Madrid – Abu Dhabi service". Etihad. 20 January 2014.
- ↑ "Air France-KLM, Etihad Agree Code-Sharing Deal". Wall Street Journal (Dow Jones & Co., Inc.). http://online.wsj.com/article/SB10000872396390444024204578044283889069880.html?mod=WSJ_Airlines_leftHeadlines. பார்த்த நாள்: 8 October 2012.
- ↑ "Etihad, Air Seychelles in codeshare flights now on sale". KHaleej Times. 28 January 2012. Archived from the original on 2013-07-02. Retrieved 2012-04-07.
- ↑ "Etihad Airways". cleartrip.com. Archived from the original on 2015-08-25.
- ↑ "Our Fleet". Etihadairways.com. Retrieved 2012-04-07.
- ↑ "Etihad Airways Fleet". ch-aviation.ch. http://www.ch-aviation.ch/portal/airline.php?cha=ETI. பார்த்த நாள்: 2013-10-30.
- ↑ "Etihad Cargo – About Us". Etihad Airways. Retrieved 2013-09-15.
- ↑ "Fast Facts & Figures - December 2012". Etihad Airways. Archived from the original on 2013-11-01. Retrieved 2013-09-15.