அபுதாபி பன்னாட்டு வானூர்தி நிலையம்
அபுதாபி பன்னாட்டு வானூர்தி நிலையம், ஐக்கிய அரபு அமீரகமில் உள்ள பழமையான வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். அபுதாபி வானூர்தி நிலையமானது ஐக்கிய அரபு அமீரகமில் மிக வேகமாக வளர்ந்து வரும் பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் முதலிடத்தில் உள்ளது. மேலும் பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அபுதாபி பன்னாட்டு வானூர்தி நிலையம் مطار أبوظبي الدولي Abu Dhabi International Airport | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொதுத்துறை | ||||||||||||||
இயக்குனர் | Abu Dhabi Airports Company | ||||||||||||||
சேவை புரிவது | அபுதாபி | ||||||||||||||
அமைவிடம் | அபுதாபி, அபுதாபி அமீரகம், ஐக்கிய அரபு அமீரகம் | ||||||||||||||
மையம் |
| ||||||||||||||
நேர வலயம் | UAE Standard Time (UTC+04:00) | ||||||||||||||
உயரம் AMSL | 88 ft / 27 m | ||||||||||||||
ஆள்கூறுகள் | 24°25′59″N 054°39′04″E / 24.43306°N 54.65111°E | ||||||||||||||
இணையத்தளம் | abudhabiairport.ae | ||||||||||||||
நிலப்படம் | |||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
| |||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2016) | |||||||||||||||
|
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய்க்கு அடுத்தாக அபுதாபி வானூர்தி நிலையம் சர்வதேச வானூர்தி போக்குவரத்து கொண்ட விமான நிலையமாக விளங்கி வருகிறது.
வானூர்திச் சேவைகள் மற்றும் சேருமிடங்கள்
தொகுவானூர்திச் சேவைகள் | சேருமிடங்கள் |
---|---|
ஏர் இந்தியா | மும்பை |
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் | தில்லி,கண்ணூர், கொச்சி, கோழிக்கோடு, திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி (30 மார்ச் 2020 முதல்) |
எமிரேட்ஸ் எயர்லைன் | சென்னை |